91வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி இராஜநாகேஸ்வரி விஜயசுந்தரம் (30/06/2024)
தாயகத்தில் கட்டுவனை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டவருமாகிய, திருமதி இராஜநாகேஸ்வரி விஜயசுந்தரம் (தெல்லிப்பளை பல நோக்கு கூட்டுறவு சங்க ஊழியர்) அவர்களது 91வது பிறந்த நாள் 30ம் திகதி யூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.
இன்று 91வது பிறந்த நாளை கொண்டாடும் திருமதி இராஜநாகேஸ்வரி விஜயசுந்தரம் அவர்களை வாழ்த்துவோர் பெறாமகன் சோதிலிங்கம் குடும்பம் (தாயகம்) அன்புப் பிள்ளைகள் திருமதி. விஜயகுமாரன் குடும்பம்(நோர்வே) விஜயபாலன் குடும்பம் (ஜேர்மனி) விஜயராயன் குடும்பம் (கனடா) பத்மநாதன் VP TRT அன்பு நேயர் (பிரான்ஸ்) குகேந்திரன் குடும்பம் (நோர்வே) வேதமூர்த்தி குடும்பம் (கனடா) சேதரன் குடும்பம் (தாயகம்) மனோகரன் குடும்பம் (தாயகம்) அன்பு மகள் திருமதி திரிபுரசுந்தரி திருவருட்செல்வன் (வவுனியா) மற்றும் உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வளத்துடன் என வாழ்த்துகின்றார்கள்.
இன்று 91வது பிறந்த நாளை கொண்டாடும் திருமதி இராஜநாகேஸ்வரி விஜயசுந்தரம் அம்மாவை நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென TRT தமிழ் ஒலி குடும்பமும் வாழ்த்தி மகிழ்கின்றோம்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு நேயர் VP குடும்பத்தினர்.
அவர்களுக்கும் எமது நன்றி
பகிரவும்...