Day: June 30, 2024
எதிர்வரும் 16ஆம் திகதி முதல் குறைவடையும் மின் கட்டணம்
எதிர்வரும் 16ஆம் திகதி முதல் மின் கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விலைத்திருத்தத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மின் கட்டண குறைப்பு தொடர்பில்மேலும் படிக்க...
ஆப்கன் பெண்களின் உரிமைகள் என்பது உள்நாட்டுப் பிரச்சினை: தலிபான் அரசு
ஆப்கன் பெண்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகள், தங்களது உள்நாட்டுப் பிரச்சினை என்று தலிபான் அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2021-ல் தலிபான்கள் ஆப்கனிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில், தலிபான்களின் அரசை எந்த ஒரு நாடும் இதுவரை அங்கீகரிக்கவில்லை.மேலும் படிக்க...
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு: சிபிஐ
“புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்த வேண்டும். இந்தச் சட்டங்களை செயல்படுத்தக்கூடாது. இவற்றை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்தும் தொடர் போராட்டங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவை தெரிவிக்கிறது என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்தியக்மேலும் படிக்க...
கள்ளச் சாராய விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
கள்ளச் சாராயம் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில், காவல், தீயணைப்புத் துறை தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசியதாவது: நாற்பதுக்கு நாற்பது வெற்றியை பெற்றமேலும் படிக்க...
1981 ஆம் ஆண்டு தேர்தலில் பின்னர் பதிவான அதிகூடிய வாக்குப்பதிவு
தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் நண்பகல் வரை 25.9% சதவீதமான வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022, 2017, 2014, 2007, 2002 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தல்களை விட, 1981 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலின் போது நண்பகல் வரை 27.6%மேலும் படிக்க...
பதில் சட்டமா அதிபராக பதவியேற்கவுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க
பதில் சட்டமா அதிபராக தாம் பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் நியூஸ்பெஸ்ட் வினவிய போது அவர் இதனை உறுதிப்படுத்தினார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் நாளை(01) பதவியேற்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டமா அதிபர்மேலும் படிக்க...
கச்சதீவு தொடர்பில் எவ்வித உடன்படிக்கையும் ஏற்படுத்திக் கொள்ளப் படவில்லை: வௌிவிவகார அமைச்சர்
பாக்கு நீரிணை கடற்பரப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மற்றும் கச்சதீவு பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் எவ்வித புதிய உடன்படிக்கையும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லையென இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது. அது தொடர்பிலான எவ்வித பேச்சுவார்தைகளும் இடம்பெறவில்லையெனமேலும் படிக்க...
வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன் படிக்கைகளை நடைமுறைப் படுத்துவதற்கான தீர்மானம் குறித்து விவாதிக்க பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்
வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானத்தை ஜூலை 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தெரிவித்தார். சபாநாயகர் கௌரவமேலும் படிக்க...
91வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி இராஜநாகேஸ்வரி விஜயசுந்தரம் (30/06/2024)
தாயகத்தில் கட்டுவனை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டவருமாகிய, திருமதி இராஜநாகேஸ்வரி விஜயசுந்தரம் (தெல்லிப்பளை பல நோக்கு கூட்டுறவு சங்க ஊழியர்) அவர்களது 91வது பிறந்த நாள் 30ம் திகதி யூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று 91வது பிறந்தமேலும் படிக்க...