8வது ஆண்டு நினைவு தினம்- அமரர் நாகலிங்கம் தவமணிநாயகம் (16/01/2025)

தாயகத்தில் மல்லாகத்தை சேர்ந்த அமரர் நாகலிங்கம் தவமணிநாயகம் (மேடை நாடக ஒலி,ஒளி அமைப்பாளரும் ,முன்னாள் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன மின்சார பகுதி முகாமையாளரும், தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தான நிர்வாக சபை மூத்த உறுப்பினரும், மல்லாகம் கோணப்புலவு ஞானவைரவர் கோவில் தலைவருமாவார்)
அமரர் நாகலிங்கம் தவமணிநாயகம் அவர்களின் 8 வது ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூருபவர்கள் அன்பு பிள்ளைகள் கருணாகரன் (நோர்வே) தயானந்தன் (மல்லாகம்) ரவீந்திரன்(பிரான்ஸ்) யமுனா(மல்லாகம்) மருமக்கள் சாரதாவல்லி(நோர்வே) ரோகிணி(மல்லாகம்)கேதீஸ்வரி (பிராண்ஸ்) சண்முகராஜா (மல்லாகம்)பேரப்பிள்ளைகள் கோபிசாந், மோகவி, ரவிசாந், சங்கவி, ஜாதவி, சாம்பவி, சம்புஜன், மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இணைந்து அன்னாரை நினைவு கூருகின்றார்கள்.
இன்று 8வது ஆண்டில் நினைவு கூரப்படும் நாகலிங்கம் தவமணிநாயகம் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் நினைவு கூருகின்றோம் .
இன்றையTRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் கருணாகரன், தயானந்தன், ரவீந்திரன், ஜமுனா.
இவர்கள் அனைவருக்கும் எமது நன்றி.
பகிரவும்...