Main Menu

75வது பிறந்த நாள் வாழ்த்து – திரு. இராசநாயகம் சந்திரசேகரம் (19/05/2026)

தாயகத்தில் தாவடியை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு. இராசநாயகம் சந்திரசேகரம் (தாவடி முன்னாள் கிராம சபை தலைவர்) அவர்கள் தனது 75வது பிறந்தநாளை 19ம் திகதி மே மாதம் செவ்வாய்க்கிழமை இன்று அமைதியாக கொண்டாடுகிறார் .

இன்று 75வது பிறந்த நாளை கொண்டாடும் இரா.சந்திரசேகரம் அவர்களை அன்புத்தாயார் திருமதி. சிவபாக்கியம் இராசநாயகம், அன்புப்பிள்ளைகள் சபிலா, ஹரிகரன், சாலினி மருமக்கள் துசியந்தன், பிலிப், ரஜித்தா, பிஸ்னிக் பேரப்பிள்ளைகள் அருண்ஜேக்கப், விஷ்ணு பிரபாகரன், ரிஷிகேஷ் ஆதவ், ஆரியான், நோவா, கணேசா, லட்சுமி மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் சிரஞ்சீவியாக பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துகின்றார்கள்.

இன்று 75 வது பிறந்த நாளை கொண்டாடும் இரா.சந்திரசேகரம் ஐயாவை TRTதமிழ் ஒலி குடும்பமும் டென்மார்க் அமிராமி உபாசகித்தாயின் அருளோடு உள நல வளத்துடன் சிறப்பாக வாழ வாழ்த்துகின்றோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் சபிலா, ஹரிகரன், சாலினி அவர்கள்.

அனைவருக்கும் எமது நன்றி!