70வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நல்லதம்பி கோபால் (11/01/2021)
தாயகத்தில் புங்குடுதீவை சேர்ந்த ஜேர்மனி கொட்டிங்கனில் வசிக்கும் திரு.நல்லதம்பி கோபால் அவர்கள் தனது 70வது பிறந்தநாளை 11ம் திகதி ஜனவரி மாதம் திங்கட் கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.
இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடும் நல்லதம்பி கோபால் அவர்களை அன்பு மனைவி சந்திரா, பிள்ளைகள் சங்கர் சர்மிளா ஜமிலா மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பானாவிடை சிவன் அருளோடு தேக ஆரோக்கியத்தோடு பல்லாண்டு காலம் வாழ்கவாழ்கவென வாழ்த்துகின்றார்கள்
இன்று 70 வது பிறந்தநாளை கொண்டாடும் நல்லதம்பி கோபால் அவர்களை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் நேயர்கள் அனைவரும் நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் சங்கர் சர்மிளா ஜமிலா
அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.