50வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. திரிபுரசுந்தரி (விஜி) திருவருட்செல்வன் (17/04/2021)
தாயகத்தில் கட்டுவனை பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.திரிபுரசுந்தரி (விஜி) திருவருட்செல்வன் ஆசிரியை வவுனியா சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம்) தனது 50வது பிறந்தநாளை 17ம் திகதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் அமைதியாக கொண்டாடுகின்றார்.
இன்று 50வது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி திருமதி. திரிபுரசுந்தரி (விஜி) திருவருட்செல்வன் ஆசிரியை அவர்களை அன்புக்கணவர் திருவருட்செல்வன், அன்பு மகன்மார் தாமோதரன், தரணிதரன் , அன்பு அம்மா இராஜ நாகேஸ்வரி (கனடா) அன்பு அண்ணன்மார் சோதிலிங்கம் குடும்பம் (கொக்குவில்) திருமதி.விஜயகுமாரன் குடும்பம் (நோர்வே) விஜயபாலன் குடும்பம் (ஜேர்மனி) விஜயராஜன் குடும்பம் (கனடா) பத்மநாதன் குடும்பம் (VP BONDY பிரான்ஸ்) குகேந்திரன் குடும்பம் (நோர்வே) வேதமூர்த்தி குடும்பம் (கனடா) சேகரன் குடும்பம் (ஆவரங்கால்) மனோகரன் குடும்பம் (உடுப்பிட்டி) மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இணைந்து தேக ஆரோக்கியத்துடன் நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்
இன்று 50வது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி. திரிபுரசுந்தரி (விஜி) திருவருட்செல்வன் அவர்களை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் , அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் பிரான்ஸ் Bondy இல் வசிக்கும் VP என்று அழைக்கப்படும் பத்மநாதன் குடும்பம்.
அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.