Day: April 17, 2021
சிங்கள மக்களின் எதிர்ப்பினைச் சமாளிக்கவே வடக்கில் கைது நடவடிக்கைகள்- சார்ள்ஸ்
சிங்கள மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காகவே வடக்கில் இளைஞர், யுவதிகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வடக்கில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் குறித்து கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போதைய கோட்டபாயமேலும் படிக்க...
பசுமைக் காவலர் விவேக்: அவர் நாட்டிய மரங்களால் என்றென்றும் வாழ்வார்- ஐங்கரநேசன் இரங்கல்!
மறைந்த நடிகரும் சமூக ஆர்வலருமான சின்ன்க கலைவாணர் விவேக், அவர் நாட்டிய மரங்களால் நம் நினைவில் என்றென்றும் வாழ்வார் என தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். விவேக்கின் மறைவு குறித்து, இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயேமேலும் படிக்க...
விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் முயற்சியென முல்லைத்தீவில் முன்னாள் போராளி கைது!
விடுதலைப் புலிகள் அமைப்பினை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தைச் சேர்ந்த நடனசபேசன் லோகராசா (வயது-45) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதே குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தில் இன்று (சனிக்கிழமை) நால்வர்மேலும் படிக்க...
துயர்பகிர்வோம் – அமரர்.திரு.ஆறுமுகம் கதிர்காமராஜா (கிளி) (17/04/2021)
தாயகத்தில் யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியை சேர்ந்த பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. ஆறுமுகம் கதிர்காமராஜா (கிளி) அவர்கள் 15ம் திகதி ஏப்ரல் மாதம் வியாழக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்றவர்களான திரு திருமதிமேலும் படிக்க...
50வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. திரிபுரசுந்தரி (விஜி) திருவருட்செல்வன் (17/04/2021)
தாயகத்தில் கட்டுவனை பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.திரிபுரசுந்தரி (விஜி) திருவருட்செல்வன் ஆசிரியை வவுனியா சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம்) தனது 50வது பிறந்தநாளை 17ம் திகதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் அமைதியாக கொண்டாடுகின்றார். இன்று 50வது பிறந்தநாளைமேலும் படிக்க...
சின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை
நடிகர் விவேக் நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். நடிகர் விவேக்சென்னை:தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்மேலும் படிக்க...
பொது இடங்களில் இனி முக கவசம் தேவையில்லை -இஸ்ரேல் அறிவிப்பு
பொது இடங்களில் இனி முக கவசம் தேவையில்லை என இஸ்ரேல் நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதுதொடர்பாக, இஸ்ரேல் நாட்டு சுகாதாரத் துறை மந்திரி யுலி எடெல்ஸ்டீன்மேலும் படிக்க...
துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 41 பேர் பலி
ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று மத்திய தரைக்கடல் வழியாக மேற்கொள்ளப்படும் சட்ட விரோதமான பயணங்களின் போது ஏற்படும் படகு விபத்துகளில் ஆயிரக்கணக்கான அகதிகள் உயிரிழக்கின்றனர். உள்நாட்டு போர், பயங்கரவாதம், வறுமை உள்ளிட்ட காரணங்களால் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தமேலும் படிக்க...
ஹாரிபாட்டர் திரைப்பட நடிகை புற்றுநோயால் உயிரிழப்பு
ஹாரிபாட்டர் திரைப்பட நடிகை ஹெலன் மெர்க்குரி புற்றுநோயால் உயிரிழந்தார். உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஹாரிபாட்டர் திரைப்படம் முதன்மையானது. ஹாரிபாட்டர் திரைப்படம் பல்வேறு தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. ஹாரிபாட்டர் திரைப்படத்தில் நர்சிசா மல்ஃப்ய் என்ற கதாபாரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஹெலன்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து அவுஸ்ரேலியா ஆய்வு செய்யும் – சுகாதார அமைச்சர்
48 வயதான பெண்ணின் மரணதிற்கு தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்பதனால் கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து ஆய்வு செய்யும் என அவுஸ்ரேலியா சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்தார். நாட்டில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட குறித்த பெண் உட்பட மூவருக்கு இரத்த உறைவுமேலும் படிக்க...
இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு இன்று: 730க்கும் மேற்பட்ட படை வீரர்கள் இறுதி மரியாதை!
மறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. 99 வயதில் காலமான இளவரசர் ஃபிலிப்பின், இறுதிச் சடங்கு வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில், பிரித்தானிய நேரப்படி மாலை 3மேலும் படிக்க...
விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு- கமல்ஹாசன் இரங்கல்
நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் விவேக் என்று கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி உள்ளார். நடிகர் விவேக் மறைவுக்கு கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:மேலும் படிக்க...
நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவையாளராக திகழந்த நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “நடிகர் விவேக்கின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். தமிழ்மேலும் படிக்க...
ஜனாதிபதியின் மிரட்டல் – மேலதிக பாதுகாப்பு கோரும் விஜயதாச
அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிரட்டியதாக கூறியதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ மேலதிக பாதுகாப்பை கோரியுள்ளார். இது தொடர்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸ்மா அதிபரிடம் கடிதத்தை கையளித்துள்ளார். நேற்றுமேலும் படிக்க...
துறைமுக நகரம் ஒரு சீன காலனியாக மாறும் என்பதில் உண்மையில்லை – கப்ரால்
துறைமுக நகரம் ஒரு “சீன காலனியாக” மாறும் என்று அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஆதாரமற்றவை என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட குறித்த சட்டம் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு ஒரு திருப்புமுனையாக கருதுவதாகவும், நாட்டின்மேலும் படிக்க...
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் நடத்தை கவலை அளிக்கின்றது – சுதத் சமரவீர
கொரோனா தொற்றுக்கு மத்தியில் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்கள் நடந்துகொண்ட விதம் வருத்தமளிப்பதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சுதத் சமரவீர கவலை வெளியிட்டுள்ளார். பொதுமக்களின் இந்த நடத்தைகளின் விளைவாக கடுமையான எதிர்மறையான தாக்கம் எதிர்காலத்தில் வெளிப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சுகாதாரமேலும் படிக்க...
சிரிப்பின் ஒரு பகுதி இறந்து போனது!
நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17.04.21, சனிக்கிழமை) தனது 59 வயதில் காலமானார். நேற்று வெள்ளிக்கிழமை வீட்டில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.மேலும் படிக்க...