Main Menu

11வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். லவின் லவணன்

பிரான்ஸ் Paris இல் வசிக்கும் லவணன் மதுரா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லவின் தனது 11வது பிறந்தநாளை 01ம் திகதி நவம்பர் மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது அன்புத்தம்பி சுபாஸ்வின் அவர்களுடன் இணைந்து மகிழ்வோடு கொண்டாடுகின்றார்.

இன்று 11வது பிறந்தநாளை கொண்டாடும் லவீன் அவர்களை அன்பு அப்பா, அன்பு அம்மா, அன்புத்தம்பி சுபாஸ்வின், தாயகத்தில் வசிக்கும் அம்மம்மா மற்றும் சித்தப்பா பிரசன்னா, சித்தி அபிரா, தங்கை வீகா மற்றும் பெரியமாமி மச்சான்மார் மதுசன், மயூரன் ஒல்லாந்தில் வசிக்கும் மாமா சுதாகரன், மாமி நந்தினி, மாமா செல்வா, மாமி உமா, சுவிஸில் வசிக்கும் மாமா ஐங்கரன், மாமி வின்சனா, மச்சான் யூவன், மாமா அத்தை மகேசன் சுகந்தினி குடும்பம் , சுவிசில் வசிக்கும் மாமா மாமி மகாதேவன், வசந்தினி, மற்றும் சுவேந்திரன் ராஜினி, மச்சான்மார், மச்சாள்மார், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று தனது 11வது பிறந்தநாளை கொண்டாடும் லவின் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார் மாமாமார் மற்றும் அன்பு நேயர்களும் இணைந்து வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் மாமா மாமி சுதாகரன் நந்தினி குடும்பத்தினர்

அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.