Day: December 14, 2023
சரிவடைந்து வரும் பிரித்தானியாவின் பொருளாதாரம்
பிரித்தானியாவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் சரிவடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கடந்த செப்டெம்பர் -அக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் எதிர்பாராத விதமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 0.3 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஒப்பந்தம் அடிப்படையிலான தொழிற்மேலும் படிக்க...
அரசியல் கைதிகளுக்காக புலம்பெயர் அமைப்புக்கள் குரல் கொடுக்க வேண்டும்
”அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்கவேண்டும்” என குரலற்றவர்களின் குரல்” அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்மேலும் படிக்க...
10ம் ஆண்டு நினைவு தினம் – அமரர் திருமதி வள்ளியம்மை கதிரகாமு (14/12/2023)
தாயகத்தில் இளவாலையை சேர்ந்தவரும் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் திருமதி வள்ளியம்மை கதிரகாமு அவர்களின் 10ம் ஆண்டு நினைவு தினம் 14ம் திகதி டிசம்பர் மாதம் வியாழக்கிழமை அவர்களின் இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று அன்புத்தாயாரை நினைவு கூருபவர்கள் அன்புப்பிள்ளைகள் கருணாகரன்மேலும் படிக்க...