Main Menu

சரிவடைந்து வரும் பிரித்தானியாவின் பொருளாதாரம்

பிரித்தானியாவின் பொருளாதாரம் நாளுக்கு  நாள் சரிவடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக கடந்த  செப்டெம்பர் -அக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் எதிர்பாராத விதமாக  நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது  0.3 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒப்பந்தம் அடிப்படையிலான தொழிற் துறை, உற்பத்தித் துறை, கட்டிடத் தொழிற்துறை ஆகிய மூன்று முக்கிய துறைகளும் ஆட்டம் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...