Day: January 30, 2022
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 309 (30/01/2022)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
கொங்கோவில் ஐ.நா நிபுணர்கள் கொலை : போராளிகளுக்கு மரண தண்டனை
கொங்கோ குடியரசில், இரண்டு ஐ.நா. நிபுணர்களின் கொலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பல போராளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடிஷ்-சிலி ஜைடா காடலான் மற்றும் அமெரிக்கரான மைக்கேல் ஷார்ப் ஆகியோர் 2017 இல் கசாய் பகுதியில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அரசாங்கப் படைகளுக்கும் ஒருமேலும் படிக்க...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 5-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்
நகர்ப்புறங்களுக்கு நன்மை செய்ய விரும்பும் இந்த நல்ல மனிதர்களை நம்பி வாக்களியுங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள்மேலும் படிக்க...
பெய்ஜிங் நகரில் கொரோனா அதிகரிப்பு – கட்டுப்பாடுகளை தீவிரப் படுத்தியது சீனா
கொரோனா அதிகரிப்பை அடுத்து 20 லட்சம் சீனர்களிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சீன தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் ஐந்து நாட்கள் உள்ளது. அந்த மாநகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று சீனாமேலும் படிக்க...
கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – இன்று ஊரடங்கு அமுல்
கேரளாவில் நாளாந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துவிட்ட நிலையில், அங்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி, மருந்து, பால் போன்ற அத்தியாவசியமான பொருட்களை விற்கும் கடைகள் இன்று திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவசர பணிகளுக்குமேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் தனது இரு குழந்தைகளைக் கொன்ற இலங்கைப் பிரஜை தற்கொலை!
இலங்கையை சேர்ந்த ஒருவரும் அவரது பிள்ளைகளும் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்ரேலிய பொலிஸார், தந்தை தனது பிள்ளைகளை கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 40 வயதுடைய இந்திக குணதிலக என்பவரே, நான்கு வயது மகளையும் ஆறுவயதுமேலும் படிக்க...
‘ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம்’ – நல்லூரில் பேரணி ஆரம்பம்!
‘ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி நல்லூர் ஆரம்பமாகியது. தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி தீபம் ஏற்றப்பட்டு சற்று முன்னதாபேரணி ஆரம்பமானது. இந்தமேலும் படிக்க...
யாழில் மகாத்மா காந்தியின் 74ஆவது நினைவு தினம்
மகாத்மா காந்தியின் 74ஆவது நினைவு தினம் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது. அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில்மேலும் படிக்க...
22வது ஆண்டு நினைவு தினம் – அமரர் நடிப்பிசை காவலர் கிறகரி தங்கராசா (30/01/2022)
தாயகத்தில் யாழ்ப்பானம் சுண்டுக்குழியை சேர்ந்த பிரான்ஸ் Aubervilliers இல் வசித்தவருமான அமரர் நடிப்பிசை காவலர்கிறகரி தங்கராசா அவர்களின் 22வது ஆண்டு நினைவுதினம்6 ஆம் திகதி ஜனவரி மாதம் வியாழக்கிழமை அன்று வந்த நினைவு தினத்தை 30ஆம் திகதி ஜனவரி மாதம் ஞாயிற்றுக்கிழமைமேலும் படிக்க...