Day: December 5, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 302 (05/12/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
குளித்துக்கொண்டே தொலைபேசியை மின்னேற்றிய 13 வயது சிறுமி மரணம்
தொலைபேசியை மின்னேற்றிய பதின்ம வயது சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி சாவடைந்துள்ளார். இச்சம்பவம் கடந்த நவம்பர் 29 ஆம் திகதி சனிக்கிழமை Saône-et-Loire மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இரு பதின்ம வயது சிறுமிகள் குளியல் தொட்டியில் குளித்துக்கொண்டே தனது தொலைபேசியை மின்னேற்றியில் பொருத்தியுள்ளார்.மேலும் படிக்க...
ஒமைக்ரான் பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை – விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்
இவ்வளவு சீக்கிரம் ஒமைக்ரான் வகை பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார். உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன மாநாடு ஒன்றில் பங்கேற்றார். அப்போதுமேலும் படிக்க...
தடுப்பூசி போட்டு, முககவசம் அணிந்தால் ‘ஒமைக்ரான்’ வராமல் தடுக்க முடியும்- ராதாகிருஷ்ணன்
‘ஒமைக்ரான்’ குறித்து தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:- ‘ஒமைக்ரான்’ வைரஸ் குறித்து மக்களிடையே பதற்றம் தேவையில்லை. தென் ஆப்பிரிக்காவில்மேலும் படிக்க...
ஒமைக்ரானால் இதுவரை உயிரிழப்பு இல்லை: உலக சுகாதார மையம்
உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையிலும், இதுவரை உயிரிழப்பில்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் வைரஸ்உருமாற்றமடைந்த ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்றுமேலும் படிக்க...
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மலர் வளையம் வைத்து அஞ்சலி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மலர் வளையம் வைத்து அஞ்சலிமுன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதா நினைவு நாளையொட்டிமேலும் படிக்க...
யாழ். விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு – அமைதியின்மையைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் – கைத்தடி வீதியில் வான் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது. இதன்போது, துவிச்சக்கர வண்டியில் பயணித்த, உரும்பிராய் அன்னங்கை பகுதியைமேலும் படிக்க...
இரத்தம் சிந்திய விடயங்களை மறக்கவும்: புலம்பெயர்ந்தோருக்கு சம்பிக்க அழைப்பு
இலங்கையில் கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய விடயங்களை மறக்க முடியாவிட்டாலும் மறந்து அதற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்கமேலும் படிக்க...
எல்லைகள் மூடல் மற்றும் முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப் படலாம்-ஜனாதிபதி
எல்லைகள் மூடல் மற்றும் முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படலாம் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அபுதாபியில் இடம்பெறும் ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் ஒமிக்ரோனால் ஏற்பட்டுள்ள புதிய ஆபத்து குறித்து சுட்டிக்காட்டியுள்ளமேலும் படிக்க...
முற்றத்துக் கவிஞன் (பிறந்தநாள் கவி)
முற்றத்துக் கவிஞன் முதுபெரும் கவிஞன் சிற்பக்கலையிலும் சிறந்த விற்பன்னன் கலை பண்பாட்டுக் கழகத்துப் பொறுப்பாளன் போராட்ட வரலாற்றின் புதுவைக் கவிஞன் போர்க்கால இலக்கியத்திற்கு புது இலக்கணம் வகுத்து புரட்சிப் பாக்களை எழிற்சியோடு யாத்த கவிஞன் புத்தூரில் உதித்தாரே மார்கழித் திங்கள் மூன்றினிலேமேலும் படிக்க...