Day: September 20, 2021
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரைச் சந்தித்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸை சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக,மேலும் படிக்க...
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு வருகிறது. முதல் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்கியின் வரலாற்று பதினத்தைமேலும் படிக்க...
உள்ளகப் பொறிமுறையின் ஊடாகப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான பேச்சு வார்த்தைக்கு வருமாறு, புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் நேர்மறையான முறையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்குமென்று, அதன் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் (Antonio Guterres), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார். நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைத்மேலும் படிக்க...
தந்தை, தாய் உள்பட 11 பேர் மீது நடிகர் விஜய் வழக்கு
தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்பட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 11 பேர் மீது நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் விஜய்நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரதுமேலும் படிக்க...
சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு
இடது சாரிகளான சோசிலிசக் கட்சியின் (Parti socialiste) 2022 ஆம் ஆண்கான ஜனாதிபதி வேட்டபாளரிற்கான தெரிவுகள் உள்ளக விவாதங்களிற்கு உட்பட்டுள்ளது. இதன் முடிவில் உள்ளக வாக்கெடுபபு நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோசலிசக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான ஜோன்-கிறிஸ்தொப் கம்பதெலி (Jean-Christophe Cambadélis)மேலும் படிக்க...
ஒவ்வொரு ஆண்டும் பணியின்போது 20 லட்சம் பேர் வரை உயிரிழப்பு- உலக சுகாதார அமைப்பு
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் பேர் வேலை தொடர்பான காரணங்களால் உயிரிழப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவை சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 20மேலும் படிக்க...
சீனாவில் சோகம் – படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலி
சீனாவில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் லியு பன்ஷுய் நகரில் ஜாங்கே ஆற்றில் பயணிகளுடன் சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்தது. தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.மேலும் படிக்க...
சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து பேச்சுவாரத்தை!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைவடைந்து வருகின்ற நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 10 நாட்களில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுமேலும் படிக்க...
கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் பலி
கடந்த ஆண்டு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது என்ற அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் நேற்று வெளியிட்டது. கடந்த ஆண்டின் குற்ற நிலவரம் குறித்த அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, கடந்த ஆண்டில்மேலும் படிக்க...
யாழ்.சிறைச் சாலையில் உள்ள 34 பேருக்கு கொரோனா
யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. கடந்த 16ம் திகதி சிறைச்சாலையிலுள்ள 39 போிடம் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதிக்கப்பட்ட வேளையில் 34 பேருக்குமேலும் படிக்க...
யாழில் குழுவொன்று நடத்திய தாக்குதலில் குடும்பஸ்த்தர் படுகாயம்
யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை, முதலியார் ஆலய பகுதியில் குழுவொன்று நடத்திய தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர், காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியளவில் முதலியார் ஆலய பகுதிக்கு வந்த குழுவொன்று, அப்பகுதியிலுள்ள வீடொன்றின் மீதுமேலும் படிக்க...
இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நாடு திரும்பினார்
இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார். அதன்படி, பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று (திங்கட்கிழமை) காலை நாடு திரும்பியதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செப்டெம்பர் 10ஆம்மேலும் படிக்க...