Day: September 17, 2021
நாங்கள் இறந்து விட்டால் சாட்சியங்கள் அழிந்து விடும் அதனையே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது- உறவுகள்
நாங்கள் இறந்து விட்டோம் என்றால் சாட்சியங்கள் அழிந்து விடும். அதனையே அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார். ஆகவே இலங்கை இராணுவத்தையோ அல்லது அரசாங்கத்தையோ நாங்கள்மேலும் படிக்க...
நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு!
நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள முடக்க கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தமது ட்விட்டர் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் கூடிய கொரோனாமேலும் படிக்க...
பிரான்சில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக் கொலை
ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவரான ஷராவி பற்றி தகவல் அளிப்போருக்கு 5 மில்லியன் டாலர் பரிசு தரப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது. சகாராவில் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி மாலி, நைஜர் மற்றும் புர்கினா பாசோவில் நடந்தமேலும் படிக்க...
71வது பிறந்தநாள்- பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து
பாஜக சார்பில் இன்று முதல் அக்டோபர் 7ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டிஅவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,மேலும் படிக்க...
பிரித்தானியாவின் வெளியுறவு செயலாளராக எலிசபெத் ட்ரஸ் நியமனம்!
பிரித்தானியாவின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலாளராக எலிசபெத் ட்ரஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ‘பிரித்தானியாவுக்கு வழங்கப் போகும் ஒரு வலுவான மற்றும் ஐக்கியப்பட்ட குழுவை பிரதமர் அமைத்துள்ளார்’ என்று ட்ரஸ் கூறினார். பிரதமர் ஜோன்சன், தனது புதிய அமைச்சரவை ‘நாடு முழுவதையும்மேலும் படிக்க...
மற்றுமொரு தலிபான் ராஜ்ஜியம் உருவாக அனுமதிக்க மாட்டோம் – மம்தா பானர்ஜி
மற்றுமொரு பாகிஸ்தான் மற்றும் தலிபான் ராஜ்ஜியம் உருவாக மேற்கு வங்கம் எப்போதும் அனுமதிக்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இந்தியாவில் கொரோனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இதன்படி வட மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த இரு வாரங்களில் குழந்தைகள் உள்ளிட்ட 100 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மத்தியமேலும் படிக்க...
உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்க்க வெளிப்புறப் பொறிமுறை அவசியம் இல்லை – அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே
நாட்டின் உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, வெளிப்புறப் பொறுமுறையொன்றின் தேவை ஒருபோதும் இல்லையென, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே தெரிவித்தார். அதேபோன்று, அவ்வாறான பொறிமுறை ஒன்றைத் தயாரிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லைமேலும் படிக்க...
21 ஆம் திகதி ஊரடங்கு தளர்வு? இறுதி தீர்மானம் இன்று!
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து இன்று(வெள்ளிக்கிழமை) தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. கொரோனா ஒழிப்பு செயலணியின் வாராந்த மீளாய்வுக்கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. இதன்போதேமேலும் படிக்க...
புனர்வாழ்வுக்கு பின் விடுவிக்கப்பட்டவர் 4 மாதங்களில் மீண்டும் கைது – 8 ஆண்டுகளுக்கு பின் விடுவிப்பு
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர் மீண்டும் நான்கு மாதங்களில் கைது செய்யப்பட்டு, 8 வருடங்கள் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருக்கப்பட்ட நிலையில், சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய நேற்று (வியாழக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு- உடையார் கட்டு பகுதியை சேர்ந்த நடேசு குகநாதன் என்பவரே இவ்வாறுமேலும் படிக்க...
ஊரடங்கினை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை!
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத்தினரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால், பல ஆபத்தான பேரழிவுகள் ஏற்படும் எனவும் அவர்கள்மேலும் படிக்க...