Day: May 31, 2021
“உயிரைக் குடிக்கும் புகை “(சர்வதேச புகையிலை ஒழிப்புத் தினத்திற்கான சிறப்புக்கவி ) 31.05.2021
உயிர் இழப்புக்களைத் தடுக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வைகாசித் திங்கள் முப்பத்தியொன்றை வையகத்திற்கு அறிமுகமாக்கி ஐ.நா.சபையும் அமுலாக்கியதே சர்வதேச புகையிலை ஒழிப்புத் தினமாக ! மனித உயிரைக் குடிக்கும் மாயாவி புனித வாழ்வைக் குட்டிச் சுவராக்கும் சாத்தான் உடல் நலத்தை கெடுக்கும் கெட்டகிருமிமேலும் படிக்க...
10வது ஆண்டு நினைவுதினம் – அமரர். கந்தையா இராசரெத்தினம் (31/05/2021)
தாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த அமரர். கந்தையா இராசரெத்தினம் அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினம் 31ம் திகதி மேமாதம் திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது . இன்று நினைவு கூரப்படும் அமரர் கந்தையா இராசரெத்தினம் அவர்களை நினைவு கூருவோர் அன்பு மனைவி சகுந்தலாதேவி,மேலும் படிக்க...
நைஜீரியாவில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்!
நைஜீரியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய பாடசாலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் கூறுகின்றனர். டெஜினா நகரில் உள்ள சாலிகு டாங்கோ இஸ்லாமியா என்ற பாடசாலையில் இருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)மேலும் படிக்க...
வியட்நாமில் உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு – காற்றில் வேகமாக பரவும் தன்மையைக் கொண்டது
வியட்நாமில் உருமாறிய கொரோனா வைரஸ் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இது காற்றில் அதிவேகமாக பரவும் தன்மையைக் கொண்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா வைரஸ் கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது 200 உலக நாடுகளில் பரவிவிட்டமேலும் படிக்க...
2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை முதல் அமல் – கூடுதல் கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறது. கோயம்பேடு உள்பட மொத்த மார்க்கெட்டுகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 24-ந்மேலும் படிக்க...
சென்னை நகரில் நடமாடும் மளிகை கடை திட்டம் இன்று தொடங்கியது
சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் 7500 வியாபாரிகளுக்கு அனுமதி சீட்டு மற்றும் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததை அடுத்து கடந்த 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில்மேலும் படிக்க...
வவுனியாவில் சுகவீனம் காரணமாக உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா!
வவுனியாவில் சுகவீனம் காரணமாக உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா- அண்ணாநகரை சேர்ந்த 52 வயதான குறித்த பெண், சுகயீனம் காரணமாக தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது உடலை, வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காகமேலும் படிக்க...
கிளிநொச்சியில் வாள்வெட்டுத் தாக்குதல்- 11 பேர் காயம்
கிளிநொச்சி- உருத்திரபுரம், கூலாவடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் வீதியால் சென்ற உழவு இயந்திரம், மாட்டுடன் மோதியதில் ஏற்பட்ட முரண்பாடே வாள் வெட்டுச் சம்பவம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகமேலும் படிக்க...
நாட்டின் மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் – சீன நிறுவனங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல்
நாட்டின் மொழி கொள்கையை பின்பற்றுமாறு கொழும்பு துறைமுக நகர நிறுவனத்திற்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும் இது கவலைக்குரிய விடயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆங்கிலம், சீன மற்றும் சிங்களத்துடன் அடையாளப்படுத்தப்பட்டமேலும் படிக்க...