Day: May 7, 2021
பெற்றோருக்கு கொரோனா: வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார் நடிகர் சாந்தனு
நடிகர் சாந்தனுவின் தந்தை கே.பாக்யராஜ் மற்றும் தாயார் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாந்தனு, பூர்ணிமா பாக்யராஜ், கே.பாக்யராஜ்கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறுமேலும் படிக்க...
சீனாவின் தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனம் தகவல்
சீனாவின் சினோவக் பயோடெக் தயாரித்த கொரோனா தடுப்பூசி 60 வயதிற்குட்பட்ட பெரியவர்களுக்கு கொரோனா தொற்றைத் தடுப்பதில் திறமையானது என உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். எனினும், குறித்த தடுப்பூசியால் கடுமையான பாதகமான விளைவுகளின் ஆபத்து குறித்து இன்னும் சரியான முடிவுகள்மேலும் படிக்க...
தொழிலாளர் கட்சியின் கோட்டையை தகர்த்தது கென்சர்வேடிவ் கட்சி
பிரித்தானியாவின் Hartlepool தொகுதியின் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மைக் ஹில் கடந்த மார்ச் மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் அழுத்தங்களாலேயே இவர் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள்மேலும் படிக்க...
ஹாங்காங்கில் ஜனநாயக ஆர்வலர் ஜோசுவாவுக்கு 10 மாதம் சிறை
சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் 1990-ல் இருந்து ஆண்டுதோறும் தியானன்மென் சதுக்க போராட்ட நினைவுநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. சீனாவில் பீஜிங் நகரத்தில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் 1989-ம் ஆண்டு, அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடந்தது. இந்த அறவழிப்போராட்டத்தை சீனா, ராணுவத்தைக்கொண்டு ஒடுக்கியது.மேலும் படிக்க...
புதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்றார்
ரங்கசாமி பதவியேற்பு விழாவில், எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. இந்த கூட்டணிக்கு மெஜாரிட்டிமேலும் படிக்க...
முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம்
தமிழக முதலமைச்சராக தனது பணிகளை தொடங்கிய மு.க.ஸ்டாலின், 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார். தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றவுடன், தலைமைச் செயலகத்திற்கு வருகை புரிந்தார். அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.மேலும் படிக்க...
கவர்னர் மாளிகையில் எளிமையான விழா- மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார்
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. 125 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தனி பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது. தமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.மொத்தம் உள்ள 234 தொகுதிகளில்மேலும் படிக்க...
இலங்கையில் பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி
இலங்கையில் பைசர் (pfizer) கொரோனா தடுப்பூசிப் பாவனைக்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 50 இலட்சம் பைசர் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவத் தயாராகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர், வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
யாழில் கடற்படையினரின் வாகனத்துடன் மோதுண்ட மாணவன்- உரிய விசாரணை முன்னெடுக்கவில்லை என தெரிவிப்பு!
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் கடற்படையினரின் தண்ணீர் தாங்கி வாகனத்துடன் மாணவன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக நெடுந்தீவு பொலிஸார் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என விபத்துக்குள்ளான மாணவனின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த 24ஆம் திகதி நண்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில், நெடுந்தீவுமேலும் படிக்க...
அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம்- அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் பிரதமர் தெரிவிப்பு!
தமது ஆட்சியில் இலங்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறுமேலும் படிக்க...