Day: April 23, 2021
துயர் பகிர்வோம் – திரு. வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்)
தாயகத்தில் நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் இராமநாதபுரம் கல்மடு, குமரபுரம் பரந்தனை வதிவிடமாகவும் தற்போது (La Courneuve) பிரான்ஸ் வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்) அவர்கள் (07.04.2021) புதன் கிழமை அன்று பிரான்ஸ்சில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மாமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி தரும் பாதுகாப்பு எவ்வளவு காலம்? – நிபுணர்கள் பதில்
கொரோனா தடுப்பூசிகள் தரும் பாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கு நிபுணர்கள் பதில் அளித்துள்ளனர். கொரோனா தடுப்பூசிகள் தரும் பாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கு நிபுணர்கள் பதில் அளித்துள்ளனர். உலகையே இன்றுவரை ஆட்டிப்படைத்து வருகிற கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
நவால்னிக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்ட 1,700க்கும் மேற்பட்டோர் கைது!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரெம்ளின் விமர்சகரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,700க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்ஸி நவால்னிக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அவரை விடுவிக்கவும் வலியுறுத்தி ரஷ்யா முழுவதும் நேற்றுமேலும் படிக்க...
தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!
தமிழகத்தில் மே மாதம் முதலாம் திகதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே மாதம் முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழகமேலும் படிக்க...
ஒக்சிசன் தயாரிப்புக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா? – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை ஒக்சிசன் உற்பத்திக்காகத் திறந்தால் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. ஆயினும், ஒக்சிசன் பற்றாக்குறையால் மக்கள் இறக்கும்போது அரசாங்கத்தால் இதுபோன்ற கருத்தைக் கூறமுடியாது என்றுமேலும் படிக்க...
சஹ்ரானின் மாமா உள்ளிட்ட மூவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது
ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலின் முக்கய சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமினுடைய மாமா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குளியாப்பிட்டிய- கெகுனகொல்வ பகுதியில் வைத்து, குறித்த மூவரும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமானமேலும் படிக்க...
வவுனியாவில் புதிதாக 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
வவுனியாவில் புதிதாக 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா- கற்பகபுரத்திலுள்ள இரு குடும்பங்களை சேர்ந்த ஒன்பது பேருக்கும் யாழில் இருந்து வருகைதந்த இரண்டு பேருக்கும் சிறைச்சாலையில் ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காகமேலும் படிக்க...
உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீளமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த ஜனவரி 8ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், தமிழ்மேலும் படிக்க...