Day: April 19, 2021
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் உள்ள வணிக வளாகம் அருகே மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். சொந்தமேலும் படிக்க...
சிரியாவில் போர்ச் சூழலுக்கு மத்தியில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு!
சிரியாவில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் மே 26ஆம் திகதி நடத்தப்படும் என அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளார். இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு வரும் திங்கட்கிழமை முதல் 10 நாட்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், வெளிநாடுகளில்மேலும் படிக்க...
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இரவுநேர ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதியில் இருந்து இரவு 10 மணிமுதல் அதிகாலை நான்கு மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவுமேலும் படிக்க...
இலங்கை குறித்த ஜெனீவா தீர்மானம் : இந்தியாவின் நிலைப்பாடு எழுத்துபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளதாக ஜெய்சங்கர் தெரிவிப்பு!
ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையை இந்தியா புறக்கணித்தாலும், தன் நிலைப்பாட்டை இந்தியா எழுத்துப் பூர்வமாக அறிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கை அரசு சமாதான நடவடிக்கைகளைமேலும் படிக்க...
அன்னை பூபதி அவர்களின் 33வது நினைவு நாள்
ஏப்ரல் பத்தொன்பதாம் நாள். ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள். அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது. பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு – அம்பாறைமேலும் படிக்க...
இராணுவத்தில் இணைந்தால்தான் வேலைவாய்ப்பு என்ற நிலைமை வடக்கு கிழக்கில் காணப்படுகின்றது- சார்ள்ஸ்
வடக்கு- கிழக்கில் இராணுவத்தில் இணைந்தால்தான் வேலைவாய்ப்பு என்ற நிலைமையே தற்போது காணப்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முல்லைத்தீவு, வற்றாப்பளையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் சார்ள்ஸ் நிர்மலநாதன்மேலும் படிக்க...
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று (திங்கட்கிழமை) மீளவும் திறக்கப்பட்டுள்ளன. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பானமேலும் படிக்க...
சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 33ஆவது நினைவு தினம்
வடக்கு- கிழக்கில் இருந்து இந்திய இராணுவத்தினை வெளியேற்றும் பொருட்டு சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 33வது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், அன்னை பூபதியின் 33வது நினைவு தினம், மேலும் படிக்க...