Day: April 16, 2021
ஹொங்கொங் ஜனநாயக சார்பு ஊடக அதிபர் ஜிம்மி லாய்க்கு 12 மாத சிறைத்தண்டனை!
ஹொங்கொங்கின் ஊடக ஜாம்பவான் ஜிம்மி லாய்க்கு, 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் பெரிய ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட பல ஆர்வலர்களில் ஒருவரான ஜிம்மி லாய்க்கு, இன்று (வெள்ளிக்கிழமை) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆப்பிள் டெய்லிமேலும் படிக்க...
ஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசியை பயன்படுத்தலாமா? ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் பதில்!
ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் (ஈ.எம்.ஏ) அடுத்த வாரம் ஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசி குறித்த பரிந்துரையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தேசிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், பாதுகாப்புக் குழு விரைவான பரிந்துரையை வழங்கும் வரை ஏற்கனவே பெறப்பட்டமேலும் படிக்க...
மியன்மார் ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பவர்கள் ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்கப் போவதாக அறிவிப்பு!
மியன்மாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று, புதிய ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்றத்தால் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சாசா இன்று (வெள்ளிக்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டார். இராணுவ ஆட்சியைமேலும் படிக்க...
40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு!
கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் புதிதாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறுமேலும் படிக்க...
மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி!
மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சினிமா படப்பிடிப்பு ஒன்றில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கலந்து கொண்டிருந்த நிலையிலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும்மேலும் படிக்க...
பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்தாது- சித்தார்த்தன்
அரசாங்கத்தை வீழ்த்துகின்ற நிலையில் பங்காளிக் கட்சிகள் ஒருபோதும் இருக்காது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம்செய்த அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “அரசாங்கத்திற்குள் சில குழப்பங்கள்மேலும் படிக்க...
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ இளைஞர் மாநாட்டில் சாணக்கியன்!
மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பான மலையக இளைஞர் முன்னணியின் மாநாடு நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நுவரெலியா சினிசிட்டா அரங்கில் நடைபெறவுள்ளது. முன்னணியின் தலைவர் கலாநிதி இராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரனின்மேலும் படிக்க...
இனம் சார்ந்த அரசியலை உருவாக்கா விட்டால் மாற்றுச் சமூகத்தால் துண்டாடப் படுவோம்- கலையரசன்
தமிழ் இனம் சார்ந்த அரசியலை உருவாக்காவிட்டால் மாற்றுச் சமூகத்தால் துண்டாடப்படுவோம் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். காரைதீவில் நிகழ்வொன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “தமிழ் தேசியம் என்றுமேலும் படிக்க...