Day: February 28, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 282 (28/02/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
மதத்தலைவர்கள் அரசியல் பிரமுகர்களின் வலைக்குள் விழுந்து விட்டனர் – ஆனந்த சங்கரி
ஆன்மீக ரீதியில் செயற்படும் மதத்தலைவர்கள் அரசியல் பிரமுகர்களின் வலைக்குள் விழுந்துவிட்டார்கள் எனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளமேலும் படிக்க...
எண்ணெய் கசிவின் காரணத்தை கண்டு பிடிக்க கிரேக்கத்திற்கு ஆராய்ச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்
இஸ்ரேலின் கரையோரப் பகுதியில் எண்ணெய் கசிவை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு கப்பலை ஆய்வு செய்ய கிரேக்கத்திற்கு ஆராய்ச்சியாளர்களை இஸ்ரேல் அனுப்பியுள்ளது. இஸ்ரேலில் இருந்து சுமார் 50 கி.மீ. கடலோரப் பாதையில் சென்ற ஒரு கப்பலில் இருந்து கசிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர்மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து கொரோனா வைரசால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. அங்கு 5 லட்சத்து 55 ஆயிரம் பேரை இந்த வைரஸ்மேலும் படிக்க...
தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை- வைகோ, திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த திமுக
தொகுதி பங்கீடு தொடர்பாக மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் திமுக நாளை பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க.வில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 7மேலும் படிக்க...
மோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது
பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டுக்கான ‘சர்வதேச எரிசக்தி மாநாடு’ நாளை தொடங்கி வருகிற 5ஆம் திகதி வரை காணொலி காட்சி வாயிலாக நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திரமேலும் படிக்க...
நயவஞ்சக நடவடிக்கைகளை வெளிப்படுத்தவே புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க தீர்மானித்தேன்- திலகராஜ்
எதிர்வரும் காலங்களில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார். நுவரெலியா-தலவாக்கலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் முன்னெடுக்கப் பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்
நல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று ஆரம்பித்தமேலும் படிக்க...
முல்லைத்தீவில் விவசாயியை அச்சுறுத்திய பௌத்த தேரர் தலைமையிலான குழு- விவசாயத்திற்கும் தடை!
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை சுத்தம் செய்து, எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொண்ட விவசாயியை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அத்தோடு, பொலிஸார் மற்றும் வனவளத்மேலும் படிக்க...