Day: February 24, 2021
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்திஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்திஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று மற்றும் குறைந்தமேலும் படிக்க...
இலங்கை பொறுப்புக் கூறலை உறுதி செய்ய வேண்டும் – ஜெனீவாவில் கனடா வலியுறுத்து
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து கனடா கவலையடைவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இலங்கை குறித்துமேலும் படிக்க...
ஸ்ரீதேவியின் சில நினைவுகள் : வைரலாகும் ராம் கோபால் வர்மாவின் கடிதம்!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினம் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீதேவி குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட கடிதம் தற்போது வைரலாகி வருகின்றது. குறித்த கடித்தில் ஸ்ரீதேவி சம்பந்தமான பல சுவாரஸ்யமானமேலும் படிக்க...
தமிழகத்தில் ‘அம்மா’ என்ற மகுடம் சூடிய ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று
தமிழகத்தில் அனைவராலும் ‘அம்மா’ என்று அறியப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் இன்றாகும். இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் அ.தி.மு.க. கட்சியினர், தொண்டர்கள் மற்றும் மக்கள் ஜெயலலிதாவை நினைவு கூருகின்றனர். ஜெயலலிதா பற்றிய முக்கியமேலும் படிக்க...
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சரவையின் இராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார் என மத்திய அரசின் மேலதிக செயலாளர் கோவிந்த் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,மேலும் படிக்க...
ஜெயலலிதாவின் சிலையுடன் அருங் காட்சியகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளான இன்று, ஜெயலலிதாவின் சிலையுடனான அறிவுசார் பூங்காவையும், அருங்காட்சியகத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். இந்நிகழ்வில், துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம், அமைச்சர்கள், செய்தித்துறை இயக்குநர் பாஸ்கர பாண்டியன் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தமேலும் படிக்க...
மனித உரிமைகள் பேரவையில் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் தயார் !
மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தயாராக உள்ளது என அரச தரப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். வெலிகமவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர்மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை!
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜாவிடம் இன்று (புதன்கிழமை) பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும்மேலும் படிக்க...
இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணைக்கு ஆதரவு – அமெரிக்கா
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அமெரிக்க இராஜாங்கமேலும் படிக்க...