Day: February 13, 2021
பெண் நடுவர்களுடன் கைகுலுக்க மறுத்தார் கட்டார் இளவரசர்!
கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடுவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கட்டார் இளவரசர் பெண் நடுவர்களுடன் கைகுலுக்க மறுப்பு தெரிவிக்கும் காணொளி வைரலாகி வருகின்றது. கட்டாரில் டைக்ரஸ் யுஏஎன்எல் அணிக்கும் பேயர்ன் மூனிச் அணிக்கும் இடையிலான போட்டியில் சிறப்பாகப் பணியாற்றியமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசியை தற்போதைக்கு போட்டுக் கொள்ளப் போவதில்லை – புடின்!
ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை தற்போதைக்கு போட்டுக்கொள்ளப்போவதில்லை என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். தலைநகர் மொஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கெமரா முன்பு நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டு தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரிப்பது குறித்த பதிவுகளை நீக்க தீர்மானம்!
மியன்மாரில் ஆட்சி மாற்றத்தை ஆதரிக்கும் பதிவுகளை தடுக்க முகப்புத்தக நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இராணுவம் ஆட்சியை ஆதரிக்கும் அல்லது ஆட்சிக்கவிழ்ப்பை ஆதரிக்கும் இடுகைகளை கவனிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த வாரம் நடந்த போராட்டத்தின் போது, பொலிஸாரினால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்துமேலும் படிக்க...
ஒரு முறை மாத்திரம் தடுப்பூசி போட்டுக் கொண்டால் போதுமானது – பிரான்ஸின் சுகாதார ஆணையகம் பரிந்துரை!
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் ஒரு முறை மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் போதுமானது என பிரான்ஸின் சுகாதார ஆணையகம் பரிந்துரை செய்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் உடலில் தடுப்பூசியில் இருப்பதற்கு ஒப்பான, நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்பட்டிருக்கும் என்பதால், அவர்களுக்குமேலும் படிக்க...
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல புதிய திட்டங்கள் குறித்தும் அறிவிக்கவுள்ளார். அதன்படி 3770 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ள சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வரையிலான மெட்ரோமேலும் படிக்க...
இடைக்கால வரவு- செலவுத் திட்டம்: தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று!
இடைக்கால வரவு- செலவுத் திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. சென்னை கோட்டையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது. அ.தி.மு.க.வின் 5 வருட கால ஆட்சி, எதிர்வரும் மே மாதம்மேலும் படிக்க...
சர்வதேச விவகாரம்: அரசாங்கத்தை எச்சரிக்கும் எதிர்க்கட்சி
சர்வதேச அரங்கில் ஒரு விடயத்தையும் உள்நாட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் மற்றொரு விடயத்தையும் கூறுவதானது நாட்டுக்குதான் பாதகமானதாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர்மேலும் படிக்க...
ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல்
ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று (சனிக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தில், இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியுடன் பணியாற்றிய ஊடகவியலாளர்கள், அவரது நண்பர்கள் மற்றும் யாழ்.ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இறுதிமேலும் படிக்க...
மேற்கத்திய நாடுகள் முன்வைக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் – கூட்டமைப்பு
இலங்கைக்கு எதிரான யு.என்.எச்.ஆர்.சியின் 46 வது அமர்வில் மேற்கத்திய நாடுகள் முன்வைக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்மேலும் படிக்க...