Day: February 10, 2021
வடக்கு மற்றும் கிழக்கில் 97 வீதமான நிலங்கள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டு விட்டன – அரசாங்கம்
30 ஆண்டுகள் இடம்பெற்ற யுத்தத்தை தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கில் 97 வீதமான நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகள் மற்றும் அரச காணிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக்மேலும் படிக்க...
பெண்ணாக மாறிய ஆண் – யாழில் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
யாழ். போதனா வைத்தியசாலையில் முதல் முறையாக பாலியல் மாற்று அறுவை சிகிச்சையொன்று வெற்றியளித்துள்ளது. இவ்வாறு அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர், மட்டக்களப்பைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது. யாழ். போதனா வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை நிபுணரான இளஞ்செழியன் பல்லவன் என்பரே இந்த பாலியல் மாற்றுமேலும் படிக்க...
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்
ராமநாதபுரம், தேனி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 300 பேர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவரது முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவதற்காக கட்சி தொடங்கும்மேலும் படிக்க...
சிவாஜி மகன் ராம்குமார் எல்.முருகனுடன் சந்திப்பு
தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகனை இன்று மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் சந்தித்தார். பா.ஜனதா தலைமையகமான கமலாலயத்தில் இந்த சந்திப்பு நடந்தது. தமிழக பா.ஜனதா தனது பலத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சமீப காலமாகமேலும் படிக்க...
இஸ்ரேல்- கிரேக்கம் நாடுகளுக்கு இடையில் தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க புதிய ஒப்பந்தம்!
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தும் முயற்சியாக, தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகள் தங்கள் இரு நாடுகளுக்கு இடையில் பயணிக்க வழி வகுக்க இஸ்ரேலும் கிரேக்கமும் ஒப்புக்கொண்டன. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கிரேக்க பிரதமர் கிரியாகோஸ்மேலும் படிக்க...
பரிசில் சுகாதார விதிமுறைகளை மீறிய 46 உணவகங்களுக்கு பூட்டு!
பிரான்ஸ் தலைநகர் பரிசில் சுகாதார மீறல் காரணமாக இதுவரை 46 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தவார இறுதியிலும் பல உணவகங்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட காரணத்தினால் மூடப்பட்டுள்ளன. அத்துடன், ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து இதுவரை மொத்தமாக 127 கடைகளும்மேலும் படிக்க...
கொரோனாவால் உயிர் இழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் – பிரதமர்
கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய நாட்டில் அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். கொரோனா தொற்று நீர்வழியாக பரவாது எனமேலும் படிக்க...
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை ஐ.நா.வுக்கு கிடையாது: ஜி.எல்.பீரிஸ்
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் குறித்து சர்வதேசம் முன்வைத்த கோரிக்கைகள் பலவற்றை முழுமையாக நிறைவேற்றியுள்ளோம் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு, இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைமேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகள் என்று சிறையில் எவரும் இல்லை – அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு
நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிறைகளில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லைமேலும் படிக்க...