Day: February 7, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 279 (07/02/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
கொரோனாவில் இருந்து மீண்டவர்களை உருமாறிய வைரஸ் எளிதாக தாக்கக் கூடும்- ஆய்வில் தகவல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் குணம் அடைந்தவர்களையும் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. வைரஸ் பரவுவது சில நாடுகளில் குறைந்து வந்த நிலையில் இங்கிலாந்து மற்றும்மேலும் படிக்க...
சென்னையில் உள்ள இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 6 சொத்துக்கள் அரசுடைமை
சென்னை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ஆறு சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படுகிறது. சுதாகரன், இளவரசிசொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.நாளை இருவரும் சென்னை திரும்ப இருக்கிறார்கள்.மேலும் படிக்க...
தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 2 ஆப்கானிய வீரர்களும் முன்னாள் பாதுகாப்புத் தலைவரும் கொலை!
வடக்கு ஆப்கானிஸ்தான் குண்டூஸ் மாகாணத்தில் தலிபான் இயக்கத்தின் உறுப்பினர்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு ஆப்கானிய வீரர்களும் தேசிய பாதுகாப்பு பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அலியாபாத் மாவட்டத்தில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியிலேயே இந்த தாக்குதல் நேற்று (சனிக்கிழமை) இரவுமேலும் படிக்க...
பதவிக்காக ஆட்சிக்கு வர நினைப்பது திமுக அல்ல – மு.க.ஸ்டாலின்
பதவிக்காக ஆட்சிக்கு வர நினைப்பது திமுக அல்ல என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், விவசாய கடன் ரத்து என்பதை தான் முன்னதாகவே அறிவித்ததாகவும், தற்போது அதைத் தான் முதலமைச்சர் செய்திருப்பதாகவும்மேலும் படிக்க...
தியாக தீபம் நினைவிடத்தில் பல்லாயிரக் கணக்கானோர் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியில் பங்கேற்றுள்ள பல்லாயிரக் கணக்கானோர் நல்லூர் பதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலுக்குச் சென்ற பேரணி, நேற்றுமுன்தினம் முள்ளிவாய்க்கால் மண்ணில்மேலும் படிக்க...
சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கவே பொத்துவில்-பொலிகண்டி பேரணி: சரத் வீரசேகர
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் ஈடுப்பட்டுள்ளார்கள் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். எனினும் இவ்வாறானமேலும் படிக்க...
பிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி (07/02/2021)
பிரான்ஸ் Bondy யில் வசிக்கும் திருமதி ஜெனிபர் பார்த்தசாரதி இன்று 07/02/2021 ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஜெனிபர் அவர்களை வாழ்த்துவோர் அன்பு கணவர் பார்த்தசாரதி (சாரதி அறிவிப்பாளர் TRT தமிழ் ஒலி )மேலும் படிக்க...
பிரான்ஸில் இதுவரை 1.86 மில்லியன் பேர் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர் !
பிரான்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 1.86 மில்லியனை எட்டியுள்ளது. அத்தோடு 2 இலட்சத்து 47 ஆயிரத்து 260 பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 273,600 டோஸ்மேலும் படிக்க...
யாங்கோனில் இரண்டாவது நாளாக போராட்டம் : இணையச் சேவையை முடக்கம்
மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடி, ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், ஜனநாயகம் கிடைக்கும் வரை தங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் யாங்கோன்மேலும் படிக்க...
முடிவெடுக்க அதிகாரம் இல்லை என கூற ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ஏன் – சீமான் கேள்வி
எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை என கூறுவதற்கு, ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செப்பாக்கம், காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் துறைமுக விரிவாக்கப்மேலும் படிக்க...
எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி – பிரேமலதா விஜயகாந்த்
தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தை இப்போதே அரசியல் கட்சியினர் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், செய்யூர், செங்கல்பட்டு சட்டமன்றமேலும் படிக்க...
பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு விஜயம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல்மேலும் படிக்க...
பொலிகண்டி நோக்கிய பேரெழுச்சிப் பேரணி: கிளிநொச்சியில் இருந்து பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்பு!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து பொலிகண்டி நோக்கி இன்று காலை ஆரம்பமானது. இந்நிலையில், கிளிநொச்சியில் பல்லாயிரக் கணக்கானோர் பேரணியுடன் இணைந்துள்ள நிலையில், பொலிகண்டி நோக்கிய பயணம் தற்போது முகமாலையைச் சென்றடைந்துள்ளது. குறித்த பேரணியின்மேலும் படிக்க...
தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமை பேரெழுச்சிப் பேரணி யாழ். மண்ணை அடைந்தது!
தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சிப் போராட்டம் யாழ்ப்பாணம் மண்ணில் கால்பதித்தது. கிளிநொச்சியில் இருந்து இன்று காலை ஆரம்பமாகிய இறுதிநாள் பேரணியில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள நிலையில் முகமாலையில் பெரும் வரவேற்புடன் பெருந்திரளானோர் பேரணியில்மேலும் படிக்க...