Day: February 3, 2021
பல்வேறு தடைகளையும் மீறி மட்டக்களப்பை வந்தடைந்தது பேரணி!
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் தடைகளையும் மீறி பொத்துவிலில் இருந்து ஆரம்பமான போராட்டம் இன்று (புதன்கிழமை) மாலை மட்டக்களப்பை வந்தடைந்தது. வடகிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த குறித்தமேலும் படிக்க...
Sputnik V கொரோனா தடுப்பூசி 92 வீத செயற்றிறனை வெளிப்படுத்தி உள்ளதாக அறிவிப்பு!
ரஷ்யாவின் Sputnik V கொரோனா தடுப்பூசி 92 வீத செயற்றிறனை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. The Lancet சர்வதேச மருத்துவ சஞ்சிகை இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளது. குறித்த தடுப்பூசி மீதான இறுதிக்கட்ட பரிசோதனைகளின் மூலம் இந்த முடிவு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தமேலும் படிக்க...
வுகான் ஆய்வகத்தில் உலக சுகாதார நிபுணர் குழு விசாரணை
உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவினர் சீனாவின் வுகான் ஆய்வகத்துக்கு சென்று இன்று(புதன்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து பின்னர் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் வுகான் ஆய்வகத்தில்மேலும் படிக்க...
மீனவர்கள் கொல்லப்பட்டது ஏற்க முடியாத நடவடிக்கை – ஜெய்சங்கர்
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததாகவும், மீனவர்கள் கொல்லப்பட்டது ஏற்க முடியாத நடவடிக்கை எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையின் அத்துமீறல் நடிக்கைக்கு மாநிலங்களவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமேலும் படிக்க...
வரம்பு மீறிய செயல்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடக் கூடாது – வெங்கையா நாயுடு
அவை நடவடிக்கைகளை தொலைப்பேசியில் பதிவு செய்வது உள்ளிட்ட வரம்பு மீறிய செயல்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடக் கூடாது என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் தமிழக மீனவர் படுகொலை விவகாரம் தொடர்பான விவாதத்தைத் தொடர்ந்து பேசிய அவர் இவ்வாறுமேலும் படிக்க...
அடக்குமுறையை கையாண்டாலும் பேரணி தொடரும் – சுமந்திரன்
தடுத்த நிறுத்த அடக்குமுறையை கையாண்டாலும் பொலிகண்டி வரை நிச்சயம் செல்வோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொட்டும் மழையிலும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியது. இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதேமேலும் படிக்க...
மனித உரிமை மீறல்கள் குறித்த மிச்சேல் பச்செலெட்டின் அறிக்கையை நிராகரிக்க தீர்மானம் – அரசாங்கம்
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையை நிராகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த அறிக்கை குறித்துமேலும் படிக்க...
கிளிநொச்சியில் கறுப்புத் துணி கட்டி இரண்டாவது நாளாகப் போராட்டம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக குறித்த போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கறுப்புத் துணிகளால்மேலும் படிக்க...
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரணிக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரணிக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “காணாமல் ஆக்கப்பட்ட பலநூறு உறவுகளின் குழந்தைகள், உறவினர்கள் படும் வேதனை சுமந்தமேலும் படிக்க...