Day: February 1, 2021
50வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.கனகராஜா கமலாதேவி (01/02/2021)
தாயகத்தில் அரியாலை கஸ்தூரியார் வீதியை சேர்ந்த பிரான்ஸ் Stade de France (Saint-Denis) இல் வசிக்கும் கனகராஜா (அசோகன்) கமலாதேவி தம்பதிகள் 01ம் திகதி பெப்ரவரி மாதம் திங்கட்கிழமை இன்று அமைதியாக தங்களது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள். இன்று 50வது ஆண்டு திருமணநாளைமேலும் படிக்க...
தடுப்பூசி தயாரிப்பு இந்தியாவின் சுய பெருமையின் அடையாளம்- மோடி பெருமிதம்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்பு இந்தியாவின் சின்னம் மட்டுமல்லாது அதன் சுய பெருமையின் அடையாளம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
மியான்மரில் ராணுவ புரட்சி- ஆங் சான் சூகி சிறைபிடிப்பு
மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டு ஆங் சான் சூகி சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலானமேலும் படிக்க...
மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்- நெருக்கடி நிலை பிரகடனம்
மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதலைத் தொடர்ந்து, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான்மேலும் படிக்க...
இந்தியாவில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 29ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டுமேலும் படிக்க...
விபத்தில் படுகாயம் அடைந்திருந்தவர் உயிரிழப்பு- வவுனியாவில் சம்பவம்
வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 18ஆம் திகதி, செட்டிகுளம் நகர்பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர், வீதியை கடக்க முற்பட்டபோது, மதவாச்சியில் இருந்து மன்னார் பகுதி நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் குறித்தமேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 316 ஆக அதிகரித்துள்ளது. குறித்த கொரோனா மரணங்கள் தொடர்பாகமேலும் படிக்க...
கொழும்பு – செட்டியார் தெருவில் கடைகள் உடைப்பு : அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்!
கொழும்பு 11 − செட்டியார் தெரு − கபொஸ் ஒழுங்கையிலுள்ள வர்த்தக நிலையங்கள், திடீரென உடைக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியிலுள்ள சில கட்டடங்கள் சட்டவிரோத நிர்மாணங்கள் எனக் கூறி, வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.மேலும் படிக்க...
மகாத்மா என்ற மாமனிதன்! (நினைவுக்கவி)
அடிமை விலங்கைத் தகர்த்தெறிந்து அகிம்சை எனும் ஆயுதத்தை கையிலேந்தி அறிவுச் சுடராய் அரசியல் மேதையாய் சுதந்திரத்தை சுவீகரித்த மகானாய் சுதந்திர உணர்வைத் தட்டியெழுப்பிய வீரராய் வாழ்ந்த மகானை தைத்திங்கள் முப்பதில் சுட்டு வீழ்த்தினானே கயவன் ஒருவன் ! எளிமையின் வடிவமாய் ஏழைகளைக்மேலும் படிக்க...