Day: January 1, 2021
மாஸ்டர் படத்துக்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
நடிகர் விஜய் எதற்காக தன்னை சந்தித்தார் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி, விஜய்நடிகர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். மாஸ்டர் படம் பொங்கலையொட்டிமேலும் படிக்க...
சீனாவில் அனைத்து பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்!
சீனாவில் அனைத்து பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சர் ஜெங் யிக்சின் தெரிவித்துள்ளார். சீன தயாரிப்பான சினோஃபார்ம் தடுப்பூசி உருவாக்கிய நாட்டின் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளநிலையில், இந்தமேலும் படிக்க...
நியூஸிலாந்தின் கெர்மடெக் தீவில் நிலநடுக்கம்!
நியூஸிலாந்தில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை கெர்மடெக் தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது 10.0 கி.மீ ஆழத்துடன் கூடிய மையப்பகுதி ஆரம்பத்தில் 31.4319 டிகிரிமேலும் படிக்க...
ஆங்கில புதுவருடம் : தலைவர்களின் வாழ்த்து செய்தி!
நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை 2021ம் ஆண்டு கொண்டு வரட்டும் என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,மேலும் படிக்க...
புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது!
2021ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், 2 நிமிட மௌன அஞ்சலி மற்றும்மேலும் படிக்க...
மலையகத்திலும் புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகள்
உலகெங்கிலும் இன்று (வெள்ளிக்கிழமை) ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாடங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் மலையகத்திலும் புதுவருட கொண்டாட்டங்களும் வாண வேடிக்கைகளும் இடம்பெற்றன. புத்தாண்டை முன்னிட்டு ஹற்றன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் குருக்கள் பிரம்மஸ்ரீ பூர்ணா.சந்திரானந்த தலைமையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. காலைமேலும் படிக்க...
புத்தாண்டை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!
புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. உலகப் புகழ்பெற்ற வேளாங்கன்னி பேராலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதையொட்டி, வேளாங்கன்னி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. பேராலய தலைவர் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில்மேலும் படிக்க...