Day: December 31, 2020
கருக்கலைப்பை சட்ட பூர்வமாக்கிய மிகப்பெரிய லத்தீன் அமெரிக்க நாடாக மாறியது அர்ஜென்டினா!
அர்ஜென்டினா கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய மிகப்பெரிய லத்தீன் அமெரிக்க நாடாக மாறியுள்ளது. நேற்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்குப் பிறகு இதன் முடிவு அறிவிக்கப்பட்டதால், ப்யூனோஸ் அயர்ஸின் நியோகிளாசிக்கல் காங்கிரஸின் அரண்மனைக்கு வெளியே விழிப்புடன் இருந்த உற்சாகமான சார்பு தேர்வு பிரச்சாரகர்கள் கொண்டாட்டத்தில்மேலும் படிக்க...
யேமன் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு – 26 பேர் வரையில் உயிரிழப்பு
யேமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. யேமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. அரசுப்படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவுமேலும் படிக்க...
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை
2020ம் ஆண்டு இன்றுடன் முடிவடைந்து நள்ளிரவில் புத்தாண்டு பிறக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், விடுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு பிறப்பையொட்டி கிறித்தவ தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்போர்மேலும் படிக்க...
இன்று ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிக்கிறார் கமல்
சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு தரும்படி நடிகர் ரஜினிகாந்திடம் கமல்ஹாசன் கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மூன்றாம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு இன்று(வியாழக்கிழமை) நண்பகல் விமானம் மூலம் சென்னைமேலும் படிக்க...
கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கும், மாவைக்கும் இடையில் சந்திப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம்(வியாழக்கிழமை) இடம்பெற்றது. குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பில் வடக்கு மாகாணமேலும் படிக்க...
உங்களின் தன்னிச்சையான செயற்பாட்டினால் யாழ். மாநகர சபையை இழந்துள்ளோம் – மாவையை சாடும் சுமந்திரன்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தன்னிச்சையான, ஜனநாயக விரோத மற்றும் சட்டவிரோத செயற்பாட்டினால் போட்டியின்றி வென்றிருக்க வேண்டிய யாழ். மாநகர சபை முதல்வர் பதவியை இழந்திருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக இலங்கைத்மேலும் படிக்க...
தமிழ் விவசாயிகள் மோசமாக பந்தாடப் படுகின்றார்கள் – கஜேந்திரன் விசனம்
இந்த அரசாங்கமானது சிங்கள மக்களின் பொருளாதாரத்தை வளர்க்கும் செயற்பாட்டினை முன்னெடுப்பதுடன் தமிழ் விவசாயிகள் மோசமாக பந்தாடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமது காணிகளை வன வளத்திணைக்களத்திடமிருந்து மீட்டுத்தருமாறு ஆசிக்குளம் கிராம மக்கள் வவுனியா மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவில்மேலும் படிக்க...