Day: December 27, 2020
தீயணைப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு
உதவிக்குச் சென்ற தீயணைப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் Carpentras (Vaucluse) நகரில் இடம்பெற்றுள்ளது. அவசர உதவிக்கு தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தனர். அதன்போது அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் 50 வயதுடையமேலும் படிக்க...
அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் – அரசியல், ஆன்மீக தரப்புகளுடன் சந்திப்பு
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த தினங்களாக அரசியல் கட்சி தலைவர்களையும்மேலும் படிக்க...
நத்தார் கொண்டாடிய இளைஞன் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல்
நத்தார் கொண்டாடியவன் உண்மையான இஸ்லாமியனாக இருக்க முடியாது, என்று ஒரு இளைஞனை மிகவும் கொடூரமாகத் தாக்கி உள்ளனர். இந்தச் சம்பவம் Belfort நகரில் நடந்துள்ளது. காவற்துறை அதிகாரியின் மகனான இந்த முஸ்லிம் இளைஞன் தன் நண்பர்களுடன் இணைந்து நத்தார்க் கொண்டாட்டம்று, மற்றும்மேலும் படிக்க...
அ.தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் – எடப்பாடி
அ.தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என தமிழக முதல்வரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற அ.தி.மு.க.வின் தேர்தல் பரப்புரைக் கூட்தில் பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொண்டர்மேலும் படிக்க...
தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் – வைகோ அறிவிப்பு
சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த சந்திப்பின்போது தொகுதிமேலும் படிக்க...
சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!
சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 04 இலட்சத்து 51 ஆயிரத்து 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 கோடி 70 இலட்சத்து 09 ஆயிரத்து 88 ஆகமேலும் படிக்க...
புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு ஜப்பான் மக்களிடம் கோரிக்கை!
கொரோனாப் பரவல் ஆபத்து இருப்பதை சுட்டிக்காட்டி, புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு ஜப்பான் மக்களிடம் அந்நாட்டு பிரதமர் யோஷிஹிடே சுகா கோரிக்கை விடுத்துள்ளார். தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்திய அவர், இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனாப் பரவலை தடுக்க புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில்மேலும் படிக்க...
அடுத்த வாரம் கொவிட் தடுப்பூசிகள் குறித்த கலந்துரையாடல்!!
கொரோனா தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவது மற்றும் தடுப்பூசியை வழங்குவதற்கான செயற்றிட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான பொறுப்பு ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்கவிற்குமேலும் படிக்க...
விவசாயிகளை சந்தித்து உரையாடிய ஜனாதிபதி
நேற்று (26) பிற்பகல் அனுராதபுரம் எலேபத்துவ, பஹலகமவுக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சேனா படைப்புழு தாக்கத்தினால் சோளப் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படைப்புழு அச்சுறுத்தலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டும் படைப்புழுமேலும் படிக்க...
அண்ணாத்த படக்குழுவில் 4 பேருக்கு கொரோனா – படப்பிடிப்பு நிறுத்தம்!
அண்ணாத்த படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த நான்கு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 45 வருடத் திரையுலக வாழ்வில் ரஜினி இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த, அவருடைய 168-வது படம்.மேலும் படிக்க...