Day: September 5, 2020
முதல் வெற்றி யாருக்கு? உலகின் முதல்நிலை அணியுடன் மோதும் இங்கிலாந்து!
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இப்போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 10.30மணிக்கு சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஓய்ன் மோர்கனும், அவுஸ்ரேலியாமேலும் படிக்க...
பிரான்ஸில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவானது!
பிரான்ஸில் அசுர வேகத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவி வருகின்ற நிலையில், அங்கு நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரான்ஸில் எட்டாயிரத்து 975பேர் பாதிக்கப்பட்டதோடு, 18பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவானமேலும் படிக்க...
சீன எல்லையில் அனைத்துவித சவால்களுக்கும் இந்திய வீரர்கள் தயார்!- இராணுவ தளபதி
சீன எல்லையில் அனைத்துவித சவால்களையும் எதிர்கொள்வதற்கு இந்திய வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக இராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார். லடாக்- லே நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவமேலும் படிக்க...
நாட்டை விட்டு வெளியேற அவுஸ்ரேலியர்களுக்கு டிசம்பர் மாதம் வரை தடை!
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாட்டை விட்டு வெளியேற குடியிருப்பாளர்களுக்கு டிசம்பர் 17ஆம் திகதி வரை தடையை நீடிப்பதாக அவுஸ்ரேலியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் 18ஆம் திகதி முதல் நடைமுறையில் இருந்த இந்த உத்தரவு இப்போது எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதிமேலும் படிக்க...
கொவிட்-19 தடுப்பூசி தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு!
உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலகநாடுகள் கடுமையாக போராடி வருகின்ற நிலையில், இதுதொடர்பான முக்கிய அறிவிப்பொன்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன் கொரோனா வைரஸ் தடுப்பூசியின்மேலும் படிக்க...
பேரறிவாளனின் பிணை மனு நிராகரிப்பு – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பிணை கோரி, அற்புதம்மாள் தொடர்ந்த வழக்குக்கு எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பேரறிவாளனின் பிணைமேலும் படிக்க...
தீவிரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்குங்கள்- மகாதீர் மொகமட்
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்குமாறு தமது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு வலியுறுத்தியதாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் மொகிதின் யாசினுக்கு கடிதமொன்றைமேலும் படிக்க...
கப்பலில் தீயைக் கட்டுப்படுத்திய இலங்கை, இந்தியா தரப்பினருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
உயிரைப் பணயம் வைத்து நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாடுபட்ட அனைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்துள்ள அவர், இலங்கை கடற்படை, விமானப்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும்மேலும் படிக்க...
மக்களை மறந்தமையினால் தான் ஐ.தே.க.வுக்கு இத்தகைய நிலைமை- ஜோன் அமரதுங்க
மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டிருந்தால் ஐக்கிய தேசியக்கட்சிக்கு இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்காதென அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாகமேலும் படிக்க...
கதிர்காமம் கிரிவெகர ரஜமஹா விகாரையில் பிரதமர் மத வழிபாடு
கதிர்காமம்- கிரிவெகர ரஜமஹா விகாரையில் தாதுகோபுர வழிபாட்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஈடுபட்டார். நேற்று (வெள்ளிக்கிழமை) ருஹூணு மாகம்பத்துவையின் தலைமை சங்கநாயக்கர், கதிர்காமம் சாஷனாரக்ஷக சபையின் தலைவர், கிரிவெகர ரஜமஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கொபவக தம்மிந்த தேரரை சந்தித்த பிரதமர்,மேலும் படிக்க...
1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.ஷணயா ராணி சிவேந்திரன் (05/09/2020)

சுவிஸ் Biel இல் வசிக்கும் சிவேந்திரன் சுபாஷினி தம்பதிகளின் செல்வப்புதல்வி ஷணயா ராணி 12ம் திகதி மேமாதம் செவ்வாய்க்கிழமை அன்று வந்த தனது 1வது பிறந்த நாளை 5ம் திகதி சனிக்கிழமை இன்று கொண்டாடுகின்றார். இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் ஷணயாமேலும் படிக்க...