Day: June 19, 2020
“ஏதிலிகள் “ (சர்வதேச அகதிகள் தினத்திற்கான சிறப்புக்கவி)
போராலும் போராட்டங்களாலும் வன்முறையாளர்களின் வன்முறைகளாலும் வாழ்ந்த நாட்டை விட்டு வீட்டை விட்டு அண்டை அயல் நாடுகளை ஐரோப்பிய நாடுகளை நோக்கி ஏதிலிகளென்ற பெயரும் தாங்கி அடைக்கலம் தேடியவர்கள் இவர்கள் ! தம் உயிரைக் காப்பாற்ற உயிர்களையே பணயம் வைத்து உத்தரவாதமில்லாத கடல்மேலும் படிக்க...
பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்
சென்னையில் பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். தமிழ் திரையுலகில் பழம்பெரும் பின்னணி பாடகராக இருந்தவர் ஏ.எல். ராகவன். சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த அவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரை உடனடியாக சென்னையில்மேலும் படிக்க...
படையினர் சித்திரவதைகளிற்கு பயன்படுத்திய இடங்கள்: வரைபடத்தை வெளியிட்டன சர்வதேச அமைப்புகள்
இலங்கையின் முதலாவது சித்திரவதை வரைபடத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ளன. எதிர்வரும் ஜுன் 26 ம் திகதி சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான சர்வதேச தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக இரு அமைப்புகளும் இலங்கையின் சித்திரவதைமேலும் படிக்க...
ஒன்றிணைந்து பயணிக்கவிருந்த பயணத்தை சின்னா பின்னமாக்கி விட்டார்கள்
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைந்து பயணிக்கவிருந்த பயணத்தை ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் சின்னாபின்னமாக்கி விட்டதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ரத்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்தமேலும் படிக்க...
ரிஷாட் பதியுதீனின் சகோதரன் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தமை உறுதி
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோததரான மொஹமட் ரியாஜ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார். அத தெரண தொலைக்காட்சியில் இன்று (19)மேலும் படிக்க...