Day: August 7, 2019
அட்லாண்டிக் பெருங்கடலைப் படகில் கடக்கத் தயாராகும் சிறுமி!
புவி வெப்பமடைதல் பற்றி சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 16 வயதான சுவீடன் நாட்டு மாணவி ஒருவர் பந்தய படகின் உதவியுடன் அட்லாண்டிக் பெருங்கடலை கடக்க தயாராகி வருகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் புவி வெப்பமயமாதல் தொடர்பான மாநாடு ஒன்று இந்தமேலும் படிக்க...
யாழில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – வெற்றிலைக்கேணி முள்ளியான் பகுதியில் சகோதரர்கள் இடையே இடம்பெற்ற கைகலப்பைத் தடுக்கச் சென்ற அம்மம்மா கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சுப்ரமணியம் தங்கேஸ்வரி (வயது -72) என்பவரே உயிரிழந்துள்ளார். மூத்தமேலும் படிக்க...
2-ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட போர் விமானத்தில் உலகம் சுற்றும் விமானிகள்
2-ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட போர் விமானத்தில் இங்கிலாந்தை சேர்ந்த விமானிகள் உலகம் சுற்றி வருகின்றனர். இங்கிலாந்தை சேர்ந்த விமானிகளான ஸ்டீவ் ப்ரூக்ஸ் (வயது 58), மத் ஜோன்ஸ் (45) ஆகிய இருவரும் இணைந்து, 2-ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டு, ராணுவத்தால் கைவிடப்பட்ட ‘ஸ்பிட்பயர்’மேலும் படிக்க...
ஹாங்காங் போராட்டக் காரர்களுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை
நெருப்புடன் விளையாட வேண்டாம் என ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காட்சிஹாங்காங்: ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாகமேலும் படிக்க...
மடுமாதா திருத்தல ஆவணித் திருவிழா கொடியேற்றம்
அருள் வளம் நிறைந்து ஆன்மிக மணங் கமழும் மன்னார் மடுமாதா திருத்தல ஆவணித் திருவிழாவுக்கான ஆயத்த வழிபாடுகள் நேற்று (06.08.2019) செவ்வாய்க் கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 05.45 மணிக்கு மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணிமேலும் படிக்க...
நவீன இரும்பு மனிதராக மோடி திகழ்கிறார்- தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம்
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் நவீன இரும்பு மனிதராக மோடி திகழ்கிறார் என்று தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம் சூட்டினார். காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து, சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை, சென்னையில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இனிப்புகள்மேலும் படிக்க...
சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு ஐநா பொதுசபை தலைவர் இரங்கல்
முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு ஐக்கிய நாடுகள் பொதுசபையின் தலைவர் மரியா ஃபெர்னாண்டோ எஸ்பினோஸா இரங்கல் தெரிவித்துள்ளார். சுஷ்மா சுவராஜ்ஐக்கிய நாடுகள் சபை:முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் (67), நேற்று இரவு மாரடைப்பால்மேலும் படிக்க...
முதலாண்டு நினைவு தினம் – கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முதலாண்டு நினைவு தினத்தில், மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலிசென்னை:முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதியின் முதலாண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும்மேலும் படிக்க...