Day: June 10, 2019
அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஏற்பட்ட தீவிபத்தில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்தன. லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள பார்க்கிங் (Barking) என்ற இடத்தில் ஏராளமான வீடுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை அங்குள்ள குடியிருப்பு ஒன்றின் 6வதுமேலும் படிக்க...
எய்ட்ஸ் பாதித்த 45 குழந்தைகளுக்கு தந்தையான சாலமன் ராஜ்
சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் சாலமன் ராஜ் என்பவர், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட 45 குழந்தைகளைத் தத்தெடுத்து அசத்தியுள்ளார். மற்றவர்களுடைய தவறினால் பாதிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகள் இவர்கள் என அவர் தெரிவித்ததார். அத்தகைய 45 குழந்தைகளுக்கு தான் அப்பா என்பதுமேலும் படிக்க...
பெர்லினில் வீட்டு வாடகையில் மாற்றம் செய்யக்கூடாது – புதிய சட்டத்தைக் கொண்டுவர செனட் முடிவு
பெர்லினில் வீட்டு வாடகை ராக்கெட் போல் ஏறிக்கொண்டே செல்வதையடுத்து ஐந்து, ஆண்டுகளுக்கு வாடகையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்னும் சட்டத்தைக் கொண்டுவர செனட் முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் 2020இலிருந்து அமுலுக்கு வரலாம் எனத் தெரிகிறது. ஜூன் 18 அன்று செனட்மேலும் படிக்க...
சூடான் அகதிக்கு புகலிடம் வழங்கியது சுவிஸ்!
மனுஸ் தீவிலுள்ள அவுஸ்ரேலிய தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த சூடான் அகதிக்கு சுவிஸ் அரசாங்கம் புகலிடம் வழங்கியுள்ளது. அப்துல் அசிஸ் முகமது என்ற 25 வயதான சூடான் அகதிக்கே சுவிஸ் அரசாங்கம் இவ்வாறு புகலிடம் வழங்கியுள்ளது. குறித்த சூடான் அகதி, அவுஸ்ரேலிய தடுப்புமேலும் படிக்க...
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச்செல்லும் விதிமுறையில் மாற்றம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உள்நுழைவு மற்றும் பார்வையாளர்கள் கலரிக்குள் பயணியுடன் இருவர் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலையடுத்துமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் தொடரும் மோதல்- 21 தலிபான்கள் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், அரசுப் படைகளுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு படைகளுக்கு உளவு பார்ப்பதாக கூறி பொதுமக்களையும் சிறைப்பிடித்து துன்புறுத்துகின்றனர். தலிபான்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்க ராணுவம் தொடர்ந்துமேலும் படிக்க...
காமெடி நடிகர் கிரேஸி மோகன் திடீர் மரணம்! – அதிர்ச்சியில் தமிழ் சினிமா
நாடகம் மற்றும் திரைப்பட நடிகர் கிரேஸி மோகன், சற்று நேரத்திற்கு முன்பு மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66. ’அபூர்வ சகோதரர்கள்’, ‘காதலா காதலா’, ’வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’, ‘இந்தியன்’, ‘அருணாச்சலம்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில்மேலும் படிக்க...
காதல் திருமணம் செய்த மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தந்தை
ஆம்பூர் அடுத்த குப்பராஜபாளையத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது 21 வயது மகளும் அதே பகுதியை சேர்ந்த மணி (எ) சுப்பிரமணியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிப்பு கிளம்பியது.மேலும் படிக்க...
இலங்கையில் இஸ்லாமிய பிரபாகரன் உருவாவதற்கு, மக்கள் இடமளிக்க கூடாது – சிறிசேனா
இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்தால், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போன்று, இன்னொரு தலைவர் உருவாகும் நிலை ஏற்படும், என இலங்கை அதிபர் சிறிசேனா எச்சரித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளின் எதிரொலியாக, அந்நாட்டில் உள்ளமேலும் படிக்க...
நீருக்கு அடியில் மறைந்திருக்கும் கிராமம் – வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வெளியில் தெரியும் அதிசயம்!
நீருக்கு அடியில் மறைந்திருக்கும் தங்களது கிராமத்தை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கிராமவாசிகள் சென்று பார்த்து வரும் அதிசயம் ஆண்டுதோறும் நிகழ்ந்து வருகிறது. இந்த சுவாரஸ்ய நிகழ்வு தற்போது அரங்கேறி வருகிறது. இது குறித்து தற்போது அறிந்து கொள்வோம். மேற்கு இந்தியாவின்மேலும் படிக்க...
ரயிலில் மசாஜ் சேவை அறிமுகப்படுத்த இந்தியன் ரயில்வே முடிவு!
ரயில் பயணங்களில் பல்வேறு சேவைகளை வழங்கி வருமானத்தைப் பெருக்க பல வழிகளில் திட்டங்களை தீட்டிவருகிறது ரயில்வே நிர்வாகம். அந்தவகையில் இப்போது புது வகையிலான ரயில் மசாஜ் சேவை அறிமுகமாகவுள்ளது. புத்தகம் படிப்பது, ஓய்வெடுப்பது, சில சமயங்களில் அரசியல் மீட்டிங்கூட ரயில்பயணங்களில் நடப்பதைமேலும் படிக்க...
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இலங்கை எம்பி சந்திப்பு!
சென்னை ஆழ்வார்பேட்டையில், இலங்கை எம்பி ரவூப் ஹக்கீம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரவூப், மு.க.ஸ்டாலினை மரியாதையின் நிமித்தமாக சந்தித்தாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில்மேலும் படிக்க...
இன்று முதல் நாட்டின் அனைத்து நகரங்களிலும் வீதி ஒழுங்குச் சட்டம்
இன்று முதல் நாட்டின் அனைத்து நகரங்களிலும் வீதி ஒழுங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதிகளின் வாகன நெருக்கடி மற்றும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகரமேலும் படிக்க...
முஸ்லிம் அமைச்சர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமனம்
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், கபீர் ஹசீம், ரவூப் ஹக்கீம் ஆகிய அமைச்சர்களின் பதவிகளுக்கு பதில் அமைச்சர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கீ ஜயவர்தன, நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்மேலும் படிக்க...