Day: May 24, 2019
பிரிட்டன் பிரதமர் ஜூன் 7 அன்று பதவி விலகுவார்
பிரிட்டனில் பிரதமர் தெரேசா மே, அடுத்த மாதம் 7ஆம் தேதி தாம் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் சுமுகமாக விலகுவதற்குத் தம்மால் ஆன அனைத்தையும் செய்துவிட்டதாகவும் ஆனால் அதனை நிறைவேற்ற இயலவில்லை என்றும் அவர்மேலும் படிக்க...
ஆசிய பெண்களை குறிவைத்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் – நான்கு இளைஞர்கள் கைது
ஆசிய பெண்களை குறிவைத்து கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்ட நான்கு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களில் பரிஸ் மற்றும் Val-de-Marne ஆகிய இடங்களில், ஆசிய பெண்களை குறிவைத்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. கொள்ளையர்களை கைது செய்ய காவல்துறையினர் தனிப்படை அமைத்துமேலும் படிக்க...
பிரான்ஸ் பராமரிப்பு இல்ல கொலை: சந்தேகநபராக 102 வயது பெண்
பிரான்ஸ் முதியோர் பராமரிப்பு இல்லமொன்றில் இடம்பெற்ற கொலை சம்பவத்தின் சந்தேகநபராக 102 வயது பெண்ணொருவர் பெயரிடப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை சந்தேகநபர் மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பராமரிப்பு இல்லத்திலிருந்து 92 வயதுடைய ஒருவர் கொலை செய்யப்பட்டார். முகத்தில் கடும்மேலும் படிக்க...
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல்: இரண்டாம் நாள் வாக்குப்பதிவு ஆரம்பம்
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் நாள் வாக்குப்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன. அதன்படி, அயர்லாந்து மற்றும் செக் குடியரசு வாக்காளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) வாக்களிக்கவுள்ளனர். நான்கு நாட்களாக நடைபெறவுள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலின் முதல் நாள் வாக்குப்பதிவுகள் நேற்று இடம்பெற்றிருந்தன. நாளை மறுதினத்துடன் வாக்குப்பதிவுகள்மேலும் படிக்க...
பதவி விலகும் திகதியை பிரதமர் அறிவித்தார்!
ஜூன் மாதம் 7 ஆம் திகதி கொன்சர்வேற்றிவ் தலைவர் பதவியிலிருந்து விலகுதாக பிரதமர் தெரேசா மே சற்று முன்னர் அறிவித்துள்ளார். ஆளுங்கட்சியான கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவரே பிரதமராக பதவி வகிப்பதற்கு உரிமையுடைய காரணத்தால் பிரதமர் பதவியிலிருந்தும் தெரேசா மே விலகுவாரென்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க...
தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு – இந்தோனேசியாவில் வலுக்கும் போராட்டம்
இந்தோனேசியா தேர்தலில் முறைகேடு தொடர்பாக இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தோனேசியாவின் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, அரசுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றுமேலும் படிக்க...
தமிழகத்தில் பாஜக தோல்வி ஏன்? – தமிழிசை
தமிழகத்தில் பா.ஜ.க. தோல்வியடைய காரணம் என்ன? என்பது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்தார். தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி பெரியநாயகபுரத்தில் உள்ள தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த சில ஆண்டுகளாகமேலும் படிக்க...
தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது. கட்சி துவங்கி 14 மாதங்களே ஆன நிலையில், கணிசமான அளவு வாக்குகளை பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டிமேலும் படிக்க...
வரும் ஆண்டுகளில் நெருக்கமாகப் பணியாற்ற விரும்புகிறோம் – மோடிக்கு சம்பந்தன் வாழ்த்து
இந்திய மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும், பிரதமர் மோடிக்கும் இலங்கை தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன். மோடிக்கு ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “நடந்தமேலும் படிக்க...
பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 17 வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 8,049 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தகுதி பெற்றமேலும் படிக்க...
ஞானசார தேரர் ஜனாதிபதியை சந்தித்தார்
கலபொட அத்தே ஞானசார தேரரின் தாயார் நேற்று (23) இரவு தேரர் அவர்களுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இதன்போது ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அவ் அம்மையாருடன்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் மியன்மாரில் கைது
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மியன்மாரில் கைது செய்யப்ட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார் 250 பேரைக் கொல்லப்பட்டனர். 39 வயதுடையமேலும் படிக்க...