Day: May 5, 2019
அவுஸ்திரேலியாவில் முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி!
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஒரு முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி காத்திருந்தது. தவறுதலாக அவர்களின் வீட்டுக்கு ஒரு பொட்டலம் சென்றுசேர்ந்தது. பிரித்துப் பார்த்தால் அத்தனையும் வெள்ளைத்தூள். உடனே பொலிஸாரை அந்த முதியவர்கள் தொடர்புகொண்டனர். 7 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள கிட்டத்தட்டமேலும் படிக்க...
இஸ்லாமிய மத போதகரை நாடு கடத்திய சுவிஸ்?
சுவிட்சர்லாந்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய இஸ்லாமிய மத போதகரை சுவிஸ் நிர்வாகம் நாடு கடத்தியுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. உரிய ஆவணங்கள் ஏதுமின்றி குடியுரிமை அதிகாரிகளிடம் ஒத்துழைக்க மறுத்த நிலையில், குறித்த நபரை நாடுகடத்தும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது.மேலும் படிக்க...
மட்டக்களப்பில் சஹ்ரான் குழுவின் நான்கு மாடி பயிற்சி முகாம் அடையாளம் காணப்பட்டது!
மட்டக்களப்பு தாழங்குடாவில் சஹ்ரான் குழுவின் பெரிய பயிற்சி முகாம் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காத்தான்குடியில் நேற்று கைது செய்யப்பட்ட ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், பயிற்சி முகாம் சிக்கியது. தாழங்குடா, ஒல்லிக்குளம் பகுதியில் குடியிருப்புக்கள் குறைந்த பகுதியொன்றில்மேலும் படிக்க...
அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் பாடகி எஸ்.ஜானகி
இடுப்பு எலும்பு முறிவை சரிசெய்ய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகி எஸ். ஜானகி அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். சென்னையில் வசித்து வரும் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி சில நாட்களுக்கு முன்பு மைசூரில் உள்ள தனதுமேலும் படிக்க...
ராதாரவி, சரத்குமார் மீது வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நடிகர்கள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீதான வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து, மூன்று மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே வேங்கடமங்கலத்தில் நடிகர் சங்கத்துக்குமேலும் படிக்க...
மீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கிய வடகொரியா;அமெரிக்காஅதிர்ச்சி!
வடகொரியா மீண்டும் ஏவுகணைகள் சோதனையை தொடங்கி உள்ளது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. அடுத்தது என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் விதித்த பொருளாதார தடைகளை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வடமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் சோதனைச்சாவடி தாக்குதலை முறியடித்தது போலீஸ் – 14 தலீபான் பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க முடியாமல் இன்னும் உள்நாட்டுப்படைகளும், அமெரிக்க கூட்டுப்படைகளும் திணறித்தான் வருகின்றன. இதற்கு தலீபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது நடத்தி வருகிற தாக்குதல்களே சான்றாக அமைகின்றன. அங்கு காந்தஹார் நகரிலும், அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் தலீபான் பயங்கரவாதிகள்மேலும் படிக்க...
தமிழக தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுத குவிந்த மாணவர்கள்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறு கிறது. நீட் தேர்வை தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். இதற்காக தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உள்பட 12 நகரங்களில் தேர்வு மையங்கள்மேலும் படிக்க...
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார் – முதல்வர் பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான்கு தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுகவுக்கு துரோகம் செய்து சிலர் வெளியே சென்றதால், இந்த இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் தோல்விமேலும் படிக்க...
சுற்றுலா பயணிகள் குறித்து ஆராய்வு
கடந்த நான்கு மாதங்களில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குறித்து இந்திய புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் குறித்தும் அவர்களின் பயணத்தின் பின்னணி குறித்தும் ஆராயப்படுவதாக NDTV தகவல் வெளியிட்டுள்ளதுமேலும் படிக்க...
ட்ரோன் கெமரா மீது காவற்துறை துப்பாக்கி பிரயோகம்..
கொழும்பு – ஜாவத்த பிரதேச வான் பகுதியில் பயணித்து கொண்டிருந்த ட்ரோன் கெமரா மீது காவற்துறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நேற்று இரவு ட்ரோன் கெமரா ஒன்று வான் பகுதியில் பறப்பதாக கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய நாரஹேன்பிடி காவற்துறை குறித்தமேலும் படிக்க...
கிளிநொச்சியில் சகல பாடசாலைகளிலும் படையினர் சோதனை
கிளிநொச்சியில் சகல பாடசாலைகளிலும் படையினரின் சோதனை நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. நாளை சகல பாடசாலைகளும் ஆரம்பமாக உள்ள நிலையில் பாடசாலைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலான சோதனைகளில் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் கிளிநாச்சி மாவட்டத்தின் பல பாடசாலைகளிலும் சோதனைமேலும் படிக்க...
பிரபல பாதாள உலக குழு தலைவன் மாகந்துர மதூஷ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விசாரணை!
டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக குழு தலைவன் மாகந்துர மதூஷ் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில் UL 226 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க விமான நிலையத்தைமேலும் படிக்க...
சஹ்ரான் மனைவியின் வாக்கு மூலம் : இணையத்தள தகவல்கள் மூலம் குண்டுகள் தயாரிக்கப்பட்டன!
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸிம், கொழும்பில் தங்கியிருந்த 6 வீடுகள் தொடர்பான தகவல்களை, சஹ்ரானின் மனைவியான பாத்திமா நாதியாவினால், பாதுகாப்புத் தரப்புக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல்வேறு இடங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெண்களின்மேலும் படிக்க...
அடுத்தவாரம் மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை!
சிறிலங்கா அரசாங்கம் அடுத்தவாரம் மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை விதிக்கவுள்ளதாக, மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். அவசரகாலச் சட்ட விதிமுறைகளின் கீழ், மேலும் 4 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன்மேலும் படிக்க...
சிறிலங்கன் விமானங்களில் விமானப்படை பாதுகாப்பு அதிகாரிகள்
சிறிலங்கன் விமான சேவை விமானங்களில் சிறிலங்கா விமானப்படை, ஸ்கை மார்ஷல் எனப்படும், பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.விமானப் போக்குவரத்து பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தமது விமானங்களில் ஸ்கை மார்ஷல்களை பணியில் ஈடுபடுத்துமாறு சிறிலங்கன் விமான சேவைமேலும் படிக்க...
ஒரு பயணியுடன் மட்டுமே கட்டுநாயக்க வந்த சுவிஸ் எயர் விமானம்!
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தடைந்த சுவிஸ் எயர் விமானத்தில் ஒரே ஒரு பயணி மாத்திரமே வந்திறங்கியுள்ளார். சிறிலங்கா சுற்றுலாத்துறை அதிகாரிகள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறிலங்காவில் ஈஸ்டர் ஞாயிறன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும், சுற்றுலாப் பயணிகளின்மேலும் படிக்க...
பாதுகாப்பு ஆலோசகராக சரத் பொன்சேகாவை நியமிக்க ஜனாதிபதி இணக்கம்
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவியை வழங்க மறுத்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவரை பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமிப்பதற்கு இணங்கியுள்ளார். எனினும், எந்தவொரு ஆலோசகர் பதவியையும் ஏற்றுக் கொள்ள சரத் பொன்சேகா விரும்பவில்லை என்றுமேலும் படிக்க...