Main Menu

10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன் (25/05/2019)

தாயகத்தில் கொக்குவில்லை சேர்ந்த சுவிஸ் லவ்சானில் வசிக்கும் அகிலன் சரிதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் கோசிகன் 18ம் திகதி மேமாதம் சனிக்கிழமை அன்று வந்த 10வது பிறந்தநாளை 25ம் திகதி சனிக்கிழமை இன்று அன்பு அக்காவுடன் இணைந்து தனது இல்லத்தில் சிறப்பாகக் கொண்டாடுகிறார்.

இன்று 10வது பிறந்தநாளை கொண்டாடும் கோசிகன் செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, அக்கா அபிஷா, தாயகத்தில் வசிக்கும் அப்பம்மா, பெரியதாய் டயானா திலகன் குடும்பம், யேர்மனியில் வசிக்கும் பிரதீபன் ராஜி சித்தப்பா குடும்பம், சின்னத்தை சினோயா குகேந்திரன் குடும்பம், பெரியமாமா கிருபாகரன் பிரியா குடும்பம் (ஹரன் ரேடியோ & வாட்ச் உரிமையாளர் ),சின்னமாமா சுதன் கௌரி குடும்பம் அவுஸ்திரேலியா , ஆனந்த் தீபா பெரியம்மா குடும்பம் லண்டன், ஆசைமாமா யசோதரன் நிஷா குடும்பம் மற்றும் அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 10 வது பிறந்த நாளை கொண்டாடும் கோசிகன் செல்லத்தை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று சகல கலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்

இன்றைய தமிழ் ஒலியின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் எமது அன்பு நேயர்கள் திரு திருமதி அகிலன் சரிதா தம்பதிகள்

அவர்களுக்கும் எமது நன்றிகள்

பகிரவும்...