10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். விஜயரதன் றிதுஷ் (30/04/2018)
தாயகத்தில் புங்குடுதீவை சேர்ந்த சுவிஸில் வசிக்கும் விஜயரதன் கஜேந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் றிதுஷ் (Rithush) தனது 10வது பிறந்தநாளை ஏப்ரல் மாதம் திங்கட்கிழமை 30ம் திகதி இன்று தனது இல்லத்தில் விமர்சையாக கொண்டாடுகிறார்.
இன்று 10வது பிறந்தநாளை கொண்டாடும் செல்வன் றிதுஷ் அவர்களை அன்பு அப்பா, அம்மா,சுவிஸில் வசிக்கும் அப்பப்பா ரவீந்திரன், அப்பம்மா தர்மவதி, அம்மம்மா இந்திரா, பெரியப்பா விஜயதயன், பெரியம்மா விஜிதா, அக்காமார் தேனுஜா, மிலேனிஷா, தரணிஷா, சித்தப்பா சுரேஷ் சித்தி சுஜேந்தினி, தம்பிமார் சாருஷ், சாகித், மச்சாள்மார் நேவா, நேமி, நிஷா, கனடாவில் வசிக்கும் மாமா பிரதாப், அத்தை கஜந்தா, மச்சான்மார் பிரகித், பிரனிஷ் , மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பாணாவிடை சிவன் அருள் பெற்று, பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.
இன்று 10வது பிறந்தநாளை கொண்டாடும் செல்வன் விஜயரதன் றிதுஷ் அவர்களை தமிழ் ஒலியில் பணி புரியும் அனைவரும் அன்பு நேயர்களும் எல்லாம் வல்ல இறைவன் அருளோடு பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
இன்றைய எமது நிகழ்ச்சிகள் அனைத்தையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் செல்வன் றிதுஷ் அவர்களின் அப்பப்பா, அப்பம்மா திரு.திருமதி.இரவீந்திரன் தர்மவதி தம்பதிகள்.
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.
பகிரவும்...