Main Menu

1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.ஷணயா ராணி சிவேந்திரன் (05/09/2020)

சுவிஸ் Biel இல் வசிக்கும் சிவேந்திரன் சுபாஷினி தம்பதிகளின் செல்வப்புதல்வி ஷணயா ராணி 12ம் திகதி மேமாதம் செவ்வாய்க்கிழமை அன்று வந்த தனது 1வது பிறந்த நாளை 5ம் திகதி சனிக்கிழமை இன்று கொண்டாடுகின்றார்.

இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் ஷணயா ராணியை வாழ்த்துவோர் அன்பு அப்பா, அன்பு அம்மா, ஷியாம் அண்ணா, அப்பப்பா தெய்வேந்திரம், அப்பம்மா ரதி, மாமா இளங்கீரன், அத்தை இந்திராதேவி, இந்துஜா மச்சாள், ஜனகன் மச்சான், கஜேந்திரன் பெரியப்பா, பூக்கற் பெரியம்மா, கியான், கீர்த்தன் அண்ணா,ரவீந்திரன் பெரியப்பா, கௌசிகா பெரியம்மா, ரிஷான் அண்ணா, சுவிஸில் வசிக்கும் கருணாநிதி தாத்தா, டேமினிக் பெரியப்பா, ஷாலினி பெரியம்மா, நியா அக்கா, தீம் அண்ணா, கயன் மாமா, அஜித்தா மாமி, அஸ்வின் மச்சான், வசீகரன் தாத்தா, செல்வமலர் அம்மம்மா, அன்ரூஸ் சித்தப்பா, தர்சி சித்தி, ஆரணியா சித்தி, சாருஷன் மாமா, ஷாரூக்கான் மாமா, அருந்ததி அம்மம்மா, தர்ஷன் மாமா, நிவேதா மாமி, ஆதீஸ் மச்சான், நிவிதன் மாமா, அனிக் மாமா, மற்றும் விக்கினேஸ்வரன் குடும்பம், தர்ஷி குடும்பம், கோபாலகிருஷ்ணன் குடும்பம், ரோபின்சன் குடும்பம், ஜேர்மனியில் வசிக்கும் குமார் குடும்பம், ராஜன் குடும்பம், சரத்பவான் குடும்பம், பாரிஸில் வசிக்கும் பூட்டி  புவனேஸ்வரி, அப்பப்பா காசிலிங்கம், அப்பம்மா குடும்பம், மனோகரன் தாத்தா, பாட்டி, க்ஷயந், சஜித், ஷருத், ஷவித், அப்பம்மா மகேஸ்வரி, சசிகுமார் பெரியப்பா, பெரியம்மா குடும்பம், கண்ணன் பெரியப்பா, பெரியம்மா குடும்பம், ஸ்ரீகாந்த சிங்கம் தாத்தா பாட்டி குடும்பம், வசீகரன் மாமா குடும்பம், சுரேஷ் பெரியப்பா குடும்பம், முகுந்தன் பெரியப்பா குடும்பம், அரவிந்தன் பெரியப்பா குடும்பம், ராஜேஸ்வரன் மாமா குடும்பம், அம்புலி குடும்பம், சுதஸ்ஸன் பெரியப்பா குடும்பம், கோபி பெரியம்மா குடும்பம், பார்த்தீபன் மாமா, ரவி குடும்பம், சுரேஷ் குடும்பம், சுதாகர் குடும்பம், சுரேந்திரன் மாமா, மற்றும் நோர்வேயில் வசிக்கும் தர்சன் பெரியப்பா, பெரியம்மா குடும்பம், சுதன் பெரியப்பா பெரியம்மா குடும்பம், லண்டனில் வசிக்கும் ஸ்ரீ முருகன் குடும்பம், பாஸ்கரன் குடும்பம், கனடாவில் வசிக்கும் கிருஷ்ணானந்தன் குடும்பம்,

மற்றும் தாயகத்தில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சங்குவேலி ஞானாம்பிகை அம்மம்மா, கலா பாட்டி, இந்திரன் அப்பப்பா, அப்பம்மா குடும்பம், பவளரத்தினம் பூட்டி, இராசன் மாமா,மாமி குடும்பம், லோகநாதன் தாத்தா குடும்பம், வசந்தி பாட்டி குடும்பம், அன்பழகன் கௌரி பாட்டி குடும்பம், நாயன் மார்க்கட்டில் வசிக்கும் மகேந்திரன் தாத்தா குடும்பம், ரவீந்திரன் தாத்தா , கலைவாணி அம்மம்மா , கமலா அம்மம்மா, மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நல்லூர் கந்தன் அருள் பெற்று எல்லா செல்வங்களுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றார்கள்.

இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் ஷணயா ராணி எல்லா செல்வங்களும் பெற்று பார் போற்றும் பிள்ளையாக வாழ TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரி மார், மாமாமார் அனைவரும்  வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து  நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து  வருகின்றார்கள் எமது அன்பு உறவுகள் தெய்வேந்திரம் ரதி அம்மா தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்