Main Menu

வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டார் வைகோ!

மருத்துவ பரிசோதனைகளுக்காக ம.தி.மு.க பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை அப்போலோ வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளவிருந்த பிரச்சார திகதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

பகிரவும்...