Main Menu

‘வாக்களிக்க தவறினால், மக்களாட்சி தோற்கும்!’ – பிரதமர் கண்டனம்

நேற்று மாகாணசபைத் தேர்தலின் முதலாம் கட்ட வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது. மிக குறைந்த அளவு வாக்குகள் மாத்திரமே பதிவாகியிருந்தது. இந்த குறைக்க வாக்குப்பதிவுக்கு பிரதமர் கண்டணம் தெரிவித்துள்ளார்.  பிரதமர் Jean Castex தெரிவிக்கும் போது, <<நேற்று 67.2% வீதமான மக்கள் வாக்குச் சாவடிக்கு செல்லவில்லை. மக்கள் தங்களது எண்ணத்தை இழந்துள்ளனர். மக்களாட்சியை தவிர்த்துள்ளனர்!’ என விமர்சித்தார்.  ‘வாக்குச் செலுத்தும் உரிமையை மறுத்தால், மக்களாட்சி தோற்றுப்போகும்!’ எனவும் குறிப்பிட்ட அவர், இரண்டாம் கட்ட வாக்கெடுப்பின் போது அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பகிரவும்...