Main Menu

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு Common ground award

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான Common ground award என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விருது சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க முன்னெடுத்த பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

பகிரவும்...