Main Menu

மஹிந்தவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப் படவில்லை – நாமல்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வைபவம் ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும், இணையத்தளங்கள் இவ்வாறான சம்பவங்களை தெரிவிப்பதாகவும் அதற்கு பதிலளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...