Main Menu

பேச்சு வார்த்தைக்கு அழைத்தாலும் நான் செல்லப் போவதில்லை- மரீன் லு பென்

ஜனாதிபதி மக்ரோன் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களையும்  தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார். நேற்று மாலை பல்வேறு கட்சித்தலைவர்களை எலிசே மாளிகையில் வைத்து சந்தித்தார்.

ஆனால் இதுவரை மரீன் லு பென்னின் Rassemblement national கட்சி சார்பில் இதுவரை எவரும் அழைக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று காலை France 2 தொலைக்காட்சியில் நேர்காணல் வழங்கிய மரீன் லு பென், “மக்ரோனின் அரசாங்கத்தில் எனக்கு எந்த வேலையும் இல்லை. அவர் என்னை பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் நான் செல்லப்போவதில்லை.” என தெரிவித்தார்.

பகிரவும்...