Main Menu

பாதுகாப்பு, இடர் முகாமைத்துவம் மற்றும் உள்துறை இராஜாங்க அமைச்சராக சமல் பதவியேற்பு

பாதுகாப்பு, இடர் முகாமைத்துவம் மற்றும் உள்துறை இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இராஜாங்க அமைச்சராக அவர் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுள்ளார்.

பகிரவும்...