Main Menu

துயர் பகிர்வோம்- அமரர். திரு அன்ரன் ஜெயசோதி (27/01/2025)

தாயகத்தில் வடமராட்சி பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் முல்கவுஸ் எனும் இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அன்பு தமிழ்க்கழகத்தின் தலைவர் திரு அன்ரன் ஜெயசோதி அவர்கள் 19/01/2025 அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 29/01/2025 புதன்கிழமை காலை 9 மணி முதல் 11.30 மணி வரை இடம்பெற்று 12.00 மணிக்கு தகனம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்

பார்வையிடும் இடம்/ நேரம்

Centre funéraire – ville de Mulhouse
55 rue de Dinard – 68200 MULHOUSE
03 89 52 04 18
(parking intérieur – sonner au portail)

Heures d’ouverture :

Lundi à Mardi : 8h à 12h – 14h à 18h

தகவல்
குடும்பத்தினர்

இப்பிரிவு துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்து கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

பகிரவும்...
0Shares