சொத்து விபரங்களை வெளியிட்ட 7,905 பொதுத் தேர்தல் வேட்பாளர்க
கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 7,905 வேட்பாளர்கள் தங்களது சொத்து விபரத்திரட்டுக்களை ஒப்படைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட 7,412 வேட்பாளர்களும், சுயேட்சைக் குழுக்களின் சார்பில் போட்டியிட்ட 493 வேட்பாளர்களும் தேர்தல் ஆணைக்குழுவிடம் தங்களது சொத்து விபரங்களை ஒப்படைத்துள்ளனர்.
சொத்து விபரத்திரட்டுக்களை ஒப்படைத்த வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.
பகிரவும்...