Main Menu

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653 ஆக அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை653 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரையில் 139 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதுடன், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...