Main Menu

குறுக்கெழுத்துப் போட்டி – 200 – (28/06/2015)

கடந்த வார வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 199 ற்கான சரியான விடைகளை அனுப்பிய நேயர்கள்

திருமதி.சியாமளா சற்குமாரன்அவர்கள், ஜேர்மனி

திருமதி.மேரி அஞ்சலா மார்சலின் அவர்கள் ,ஜேர்மனி

திருமதி.பத்மராணி இராஜரட்ணம் அவர்கள், ஜேர்மனி

திருமதி.மீனா மகேஸ்வரன் அவர்கள், ஜேர்மனி

திருமதி.சுபாஜினி பத்மநாதன் அவர்கள், ஜேர்மனி

திருமதி.ராதா கனகராஜா அவர்கள், பிரான்ஸ்

திருமதி.சுமதி ரஞ்சன், பிரான்ஸ்

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் அவர்கள், கியான், கீர்த்தன் ஜேர்மனி

திரு.திருமதி.உதயன் தம்பதிகள்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 199 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் ஆரம்ப நிகழ்ச்சியிலிருந்து தற்போது வரை என்னுடன் இந் நிகழ்ச்சியூடாகப் பயணித்த உங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்! 

இன்றைய வா.குறுக்கெழுத்துப் போட்டி இல 200நிகழ்ச்சியுடன் இணைந்து கொண்ட பாடலாசிரியர்கள், இயக்குனர்கள், இசையரசி அவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
திரு.அண்ணாமலை அவர்கள் (இரத்தத்தின் இரத்தமே பாடலாசிரியர் )
திரு.S.P.முத்துராமன் அவர்கள் (கண்மணியே காதல் என்பது பாடல் இடம் பெற்ற 6லிருந்து 60வரை திரைப்படத்தின் இயக்குனர் )
திரு.பழனிபாரதி அவர்கள் (ஆனந்த குயிலின் பாட்டு பாடலாசிரியர்)
கலை மாமணி பொன்னடியான் அவர்கள் (நீ பௌர்ணமி பாடலின் கவிஞர் )
கலை மாமணி பிறைசூடன் அவர்கள் (என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட பாடலின் கவிஞர்)
திரு.கங்கை அமரன் அவர்கள் (செந்தூரப் பூவே பாடலாசிரியர் )
திரு.அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள் (சின்னப் பூவே மெல்லப் பேசு இணை இயக்குனர், சங்கீத வானில் பாடல் )
திரு.கண்மணி சுப்பு அவர்கள் (நான் தேடும் செவ்வந்திப் பூ பாடலாசிரியர் )
திருமதி.வாணி ஜெயராம் அவர்கள் (மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடலின் பாடகி)
இவர்களுடன் பாடலாசிரியர் மதன் கார்க்கி அவர்கள்

இவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

இன்றைய வா.குறுக்கெழுத்துப் போட்டி இல 200 ற்கான விடைகளை எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை 05/07/2015 அன்று எமது வானொலியின் இணையத்தளமான www.trttamilolli.com ஊடாகப் பார்வையிடலாம் என்பதை அறியத் தருகின்றோம்.

626afb8f

 

 

பகிரவும்...