Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 200ற்கான விடைகள்

இடமிருந்து வலம்

1-3 ஒற்றை
7-10 புன்னகை
20-22 அன்பு
26-27 சொல்
32-34 நங்கை

மேலிருந்து கீழ்

19-31 கோலம்
9-27 கன்னல்
11-29 தாலாட்டு
6-36 மாங்கல்யம்

கடந்த வார வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல-200 ற்கான சரியான விடைகளை அனுப்பிய நேயர்கள்

திருமதி.சியாமளா சற்குமாரன்அவர்கள், ஜேர்மனி

திருமதி.மேரி அஞ்சலா மார்சலின் அவர்கள் ,ஜேர்மனி

திருமதி.பத்மராணி இராஜரட்ணம் அவர்கள், ஜேர்மனி

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் அவர்கள், கியான், கீர்த்தன் ஜேர்மனி

திருமதி.மீனா மகேஸ்வரன் அவர்கள், ஜேர்மனி

திருமதி.சுபாஜினி பத்மநாதன் அவர்கள், ஜேர்மனி

திருமதி.ராதா கனகராஜா அவர்கள், பிரான்ஸ்

திருமதி.சுமதி ரஞ்சன், பிரான்ஸ்

திரு.திருமதி.உதயன் தம்பதிகள்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 200 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் ஆரம்ப நிகழ்ச்சியிலிருந்து தற்போது வரை என்னுடன் இந் நிகழ்ச்சியூடாகப் பயணித்த உங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்!

Thank-You1 

பகிரவும்...