Main Menu

உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து மீண்டார்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது குணமடைந்துள்ளார்.

பா.ஜ.க.அமைச்சர், மனோஜ் திவாரி தனது ருவிட்டரில் இவ்வாறு பதிவேற்றியுள்ளார்.

கடந்த 2ஆம் திகதி, டெல்லி- குருகிராமிலுள்ள வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக அமைச்சர் அமித்ஷா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையிலேயே அமித்ஷா பூரண குணமடைந்துள்ளதாக மனோஜ் திவாரி குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...